சூர்யா தேவி மற்றும் அவரை அழைத்துச் சென்ற பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா. அப்போ அங்கே இருந்த வனிதாவின் நிலை ?

0
1872
vanitha
- Advertisement -

கடந்த சில வாரமாக வே வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது இரண்டு முறை விவாகரத்து ஆன வனிதா ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் பீட்டர் பவுல் சட்டரீதியாக விவாகரத்து வாங்காமல் வனிதாவை திருமணம் செய்தது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதையடுத்து இருவரும் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அந்தர் பல்டி அடித்தார் வனிதா

-விளம்பரம்-

வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள் அதிலும் சூர்யா தேவி என்பவர் யூடியூபில் தொடர்ந்து வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவாக வெளியிட்டு வந்தார் சூர்யா தேவி மீது சென்னை போரூர் எஸ் ஆர் எம் சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அதேபோல வயதானதும் சூர்யா தேவி புகார் அளித்திருந்தார்

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த 22ஆம் தேதி வனிதா அளித்த புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார் பெண்ணை ஆபாசமாகத் திட்டுதல் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது சூர்யா தேவியை வடபழனி மகளிர் காவல் நிலையத்தில்தான் கைது செய்தார்கள் சூர்யா தேவி வடபழனி காவல் நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக பரிசோதனைக்காக ஆய்வாளர் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார் அங்கே தேவி மற்றும் ஆய்வாளர் ஜோதி ஆகிய இருவருக்குமே பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது தற்போது வெளியான சோதனை முடிவில் சூர்யா தேவிக்கும் பெண் ஆய்வாளர் ஜோதிக்கும் உறுதியாகி இருக்கிறது

கொரோனவைரஸ் உறுதியானதை அடுத்து சூர்யா தேவி தலைமறைவாகி இருப்பதாக வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், சூர்யா தேவி கைது செய்யப்பட்டபோது வனிதா மற்றும் பல காவல் அதிகாரிகள் காவல் நிலையத்தில் உடன் இருந்தனர். இதனால் வனிதா மற்றும் மற்ற காவலர்களுக்கும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகி இருந்த நிலையில், தனக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனிதா தெரிவித்துள்ளார். .

-விளம்பரம்-
Advertisement