வனிதாவுக்கு கால் தூசி ஆகமாட்ட நீ – சூர்யா தேவியை வெளுத்து வாங்கிய மன்னை சாதிக்.

0
2024
mannai
- Advertisement -

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார்.மேலும், வனிதாவின் வழக்கறிஞர் பேசுகையில், அவள் ஒரு கஞ்சா வியாபாரி. அவள் வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. அவள் செய்யும் தப்பை மறைக்க தான் தற்போது இது போன்று எல்லாம் பேசி வருகிறாள். காவல்துறையே அவள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவர் அளித்த புகாரையும் போலீசார் நேற்று விசாரித்தனர். இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவியை பற்றி திட்டித் தீர்த்து மன்னை சாதிக் ஷாக்கிங் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்த நிலையில் சூர்யா தேவியின் வீடியோவிற்கு பதிலடி கொடுத்துள்ள மன்னை சாதிக், வனிதாவை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல. முதலில் உன் புருஷன் யாரு ? அவன் எங்கு இருக்கான். உன்ன பத்தி எனக்கு தெரியாதா? நீ அந்த அந்த ஹோட்டல்ல என்ன பண்ண சொல்லவா என்று விளாசியுள்ளார் மன்னை சாதிக்.

-விளம்பரம்-
Advertisement