நாஞ்சில் விஜயனின் முக்கிய தொழிலே பிராத்தல் தான் – வனிதா வழக்கறிஞர் ஷாக்கிங் பேட்டி.

0
2630
nanjil

வனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதா நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயன் பெயரும் அடிபட்டது.

vanitha

சூர்யா தேவியை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

ஆனால், சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் என்ற வீடியோ எடுத்துக் கொண்டாள். ஆனால், தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சினைக்கு பின்னர் அவளது நம்பரை கூட நான் பிளாக் செய்து விட்டேன். வனிதா விஷயத்தை பற்றி கேட்க தான் அவளுக்கு போன் செய்து பேட்டி எடுத்தேன் என்று கூறியிருந்தார் நாஞ்சில் விஜயன்.

மேலும், வனிதாவின் வக்கீலை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது என்றும் அவரை பார்த்தால் வக்கீல் வண்டு முருகனை போல இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவின் வாக்கில், நாஞ்சில் விஜயனுடைய முக்கிய தொழில் பிரத்தல் தான். மேலும், அவன் பல்வேறு பெண்களின் வாழ்க்கையை சீரழித்து உள்ளார். இ சி ஆரில் ஒரு பங்களாவில் 15 பெண்களை வைத்து பார்ட்டி கொடுக்கலாம் என்று அவன் பேசிய ஆடியோ ஆதாரம் கூட இருக்கிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement