பிக்பாஸ் யாஷிகா இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளாரா.! புகைப்படம் உள்ளே.!

0
1079

சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் மூலம் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தில் நடித்ததன் மூலம் சில பல கேட்ட பெயரையும் இவர் சம்பாதித்தார். தற்போது ‘பிக் பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.

Yashika-Anand-Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மஹத்திடம் இவர் எல்லை மீறி நடந்து வந்தாலும், இவருக்கென்று பல இளசுகளின் ரசிகர் பட்டாளம் இருக்க தான் செய்கின்றது. “இருட்டு அறையில் முரட்டு குத்து ” படத்தில் நடிப்பதர்க்கு முன்பாகவே நடிகை யாஷிகா , தனது 16 வயதில் ‘துருவங்கள் 16’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை யாஷிகாவை பற்றி மற்றுமொரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே பல யூடுயூப் சேனல்களில் மாடளாக இருந்துள்ளார். அது போக நடிகை யாஷிகா ஒரு பாக்கு விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

yashika

சமீபத்தில் நடிகை யாஷிகா கையில் பாக்கு சரத்தை ஒன்றை வைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த புகைப்படத்தை வைத்து சமூக வைத்தளங்களில் பல மீஸ்கள் பரவி வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.