கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பற்றி அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.
யாஷிகா ஆனந்த் இருக்கு ஓசின் ஆனந்த் என்ற தங்கையும் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் பங்கேற்றபோது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றபோது தனது பெற்றோர்களுடன் யாஷிகா ஆனந்த் தங்கையும் வந்திருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த தங்கை மிகவும் சின்னப் பெண்ணாகத்தான் இருந்தார். ஆனால், இந்த இரண்டு வருடங்களில் அக்காவையே மிஞ்சும் அளவிற்கு பரிணாம வளர்ச்சியை பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது அக்காவின் கவர்ச்சிக்கு போட்டி கொடுக்கும் விதமாக பல்வேறு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அள்ளி வீசி வருகிறார். இதனால் யாஷிகாவின் ரசிகர்கள் தற்போது இவரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும், இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கும்லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்துவிட்டு டீ – ஷர்ட்டை தூக்கிய தன்னுடைய வயிற்றை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.