போட்டோ ஷூட்டில் அக்கா யாஷிகாவையே மிஞ்சிய அவரின் தங்கை – வாயடைத்து போன இன்ஸ்டா வாசிகள்.

0
199
yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காதுனு சாபம் விட்டாங்க – அன்று கலங்கிய நவீனின் இரண்டாம் மனைவிக்கு இன்று வெகு சிறப்பாக நடந்த வளைகாப்பு.

- Advertisement -

விபத்திற்கு பின் யாஷிகா :

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுவந்தார். சமீபத்தில் நடத்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு கையில் வால்கிங் ஸ்டிக்குடம் நடந்து வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது நிலையை கண்டு கொஞ்சம் நெகிழ்ந்து போனார்கள்.

விபத்தால் பறிபோன வாய்ப்புகள் :

விபத்திற்குப் பின்னர் யாஷிகாவால் சரியாக நடக்க முடிய வில்லை என்பதால் அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலகி இருந்தார். இறுதியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தான் முன்பைப் போல டாஸ்க்குகளை செய்ய முடியாது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார் யாஷிகா.

-விளம்பரம்-

யாஷிகாவின் தங்கை ஒசீன் :

யாஷிகா ஆனந்த் இருக்கு ஓசின் ஆனந்த் என்ற தங்கையும் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் பங்கேற்றபோது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றபோது தனது பெற்றோர்களுடன் யாஷிகா ஆனந்த் தங்கையும் வந்திருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த தங்கை மிகவும் சின்னப் பெண்ணாகத்தான் இருந்தார். ஆனால், இந்த நான்கு வருடங்களில் அக்காவையே மிஞ்சும் அளவிற்கு பரிணாம வளர்ச்சியை பெற்றிருக்கிறார்.

அக்காவை மிஞ்சிய தங்கை :

அதுமட்டுமல்லாது அக்காவின் கவர்ச்சிக்கு போட்டி கொடுக்கும் விதமாக பல்வேறு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அள்ளி வீசி வருகிறார். இதனால் யாஷிகாவின் ரசிகர்கள் தற்போது இவரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர் படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.


Advertisement