Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2017.10.04பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஓவியாவை பற்றி மணம் திறக்கும் ஆரவ் !

A
எழுதியவர்Ashok4 அக்டோபர், 2017 அன்று 03:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோடின் டைட்டில் வின்னரான ஆரவ்,ஓவியா குறித்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது, இருப்பினும் எனக்கென ஒரு அறிமுகம் தேவை என்பதற்காக பிக் பாஸில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் அனைத்தும் ஸ்கிரிப்ட் படி நடக்கும் என்றே நினைத்து சென்றேன், ஆனால் அங்கு சென்று பார்த்தால் நிலைமை அப்படியில்லை. எங்களுக்கு தேவையான வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்தாக வேண்டும். எங்கள் துணியை நாங்களே துவைப்போம், வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து உறங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். Image result for aarav big boss பிக் பாசின் இறுதி நாட்களில் டாஸ்க்குகள் மிகவும் பயங்கரமாக இருந்தது. பிக் பாஸ் எங்களை ரொம்பவே சிரமப்படுத்தினார். எங்கள் பொறுமையை முடிந்த வரை சோதித்தனர். அதுவே அவர்கள் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் கடந்து இந்த வெற்றி கிடைத்ததை நான் ஆச்சர்யமாகவே பார்க்கிறேன். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக பலர் போலியாக நடித்தனர். அதில் சுஜா வருணி ஒரு முக்கியமான ஆள். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும், தன்னை பரிதாபமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும் அவர் மிகவும் நல்லவர் போல நடித்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை. வாக்குகளுக்காக மக்களை ஏமாற்றுவதில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. நான் நானாகவே இருந்ததனால்தான் இந்த வெற்றி கிடைத்தது. எல்லா பிக் பாஸ் குடும்ப உறுப்பினர்களையும் பிரிவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று கூறிய அவர் ஓவியாவை பற்றி பேசத்தொடங்கினார். Image result for aarav big boss ஓவியா மிகவும் பிரபலமான நடிகை, என்னுடைய சிறந்த தோழி, அவர் எப்போதும் அவராகவே இருப்பார், போலியாக ஒருபோதும் நடித்ததில்லை. ஆனால் பல நேரங்களில் குடும்பத்தினருடன் ஒத்துப்போகாமல் பிடிவாதம் செய்திருக்கிறார். அதனாலேயே மற்றவர்கள் ஓவியாவை விலக்கினார்கள். நான் ஓவியாவுடன் நெருக்கனான தோழனாக இருந்தேன், அவர் ஒரு பேன், அவரின் பெயர் கெட்டுப்போகமால் இருக்கவே நான் பல விசயங்களை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அந்த மருத்துவ முத்தம் உட்பட பல விஷயங்கள் வெளியேறி எங்கள் இருவருக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. பிக் பாஸில் இருந்த மற்றவர்களை காட்டிலும் ஒவியாதான் மிகவும் நல்லவர். ஓவியா விஷயத்தை நான் சரியாக கையாண்டிருக்கலாம், அவரை நான் புறக்கணிக்காமல் இருந்திருந்தால் ஓவியா கட்டாயம் பிக் பாசின் வெற்றியாளராய் இருந்திருப்பார். நான் அவரை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தியதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.” என்றார்.
தலைப்புகள்
#Aarav#Oviya#ஆரவ்#ஓவியா
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement