Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.05.01பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

BB ஜோடிகள் சீசன் 2 - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜு - பிரியங்கா ஜோடி. Contestantஆ ? Anchorsஆ ? ராஜுவே கொடுத்த விளக்கம்.

எழுதியவர்subhashini1 மே, 2022 அன்று 02:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த 4 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது விஜய் டிவி.

BB ஜோடிகள் சீசன் 2 - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜு - பிரியங்கா ஜோடி. Contestantஆ ? Anchorsஆ ? ராஜுவே கொடுத்த விளக்கம்.
சீசன் 1 போட்டியாளர்கள்

ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்ற இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் ஷிவானி -சோம்சேகர், கேப்ரில்லா - ஆஜித், வனிதா -சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் - ஷாரிக், அறந்தாங்கி நிஷா - தாடி பாலாஜி, சம்யுக்தா - ஜித்தன் ரமேஷ், பாத்திமாபாபு - மோகன் வைத்தியா, ஜூலி - சென்றாயன் ஆகிய பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் ஷிவானி மற்றும் வனிதா தாங்களாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.

சீசன் 1 வெற்றியாளர்கள் :

மேலும், பாத்திமா பாபு - மோகன் வைத்தியா மற்றும் ஜூலி - சென்றாயன் ஜோடி எலிமினேட் ஆகிய நிலையில் மீதமுள்ள ஜோடிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்று (செப்டம்பர் 19 ) ஒளிபரப்பானது. இதில் அனிதா - ஷாரிக் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

BB ஜோடிகள் சீசன் 2 - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜு - பிரியங்கா ஜோடி. Contestantஆ ? Anchorsஆ ? ராஜுவே கொடுத்த விளக்கம்.
சீசன் 1 பட்டத்தை வென்ற ஷாரிக் - அனிதா

பிக் பாஸ் போட்டியாளர் அல்லாத போட்டியாளர்கள் :

இப்படி ஒரு நிலையில் BB ஜோடியின் இரண்டாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பிரியங்கா - ராஜு, இசைவாணி - வேல்முருகன், ஐக்கி பெரி - தேவ், சுருதி - அபிஷேக், கணேஷ்கர் - ஆர்த்தி, பாவணி - அமீர், சிவகுமார் - சுஜா வருணி, பார்த்தசாரதி - தாமரை, ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். அதே போல டேனியல் ஜோடி இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டு இருகிறார்.

priyanka

ராஜு - பிரியங்கா காம்போ :

இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது பிக் பாஸில் கலந்து கொள்ளாத போட்டியாளர்கலும் இதில் கலந்துகொண்டு இருக்கின்றனர். குறிப்பாக ஐக்கி பெரியுடன் ஜோடி சேர்ந்துள்ள தேவ், அவரின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீசனில் ராஜு - பிரியங்கா போட்டியாளர்களா அல்லது தொகுப்பபாளர்களா என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த காம்போ மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

BB ஜோடிகள் சீசன் 2 - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜு - பிரியங்கா ஜோடி. Contestantஆ ? Anchorsஆ ? ராஜுவே கொடுத்த விளக்கம்.

ராஜு கொடுத்த விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கம் தரும் வகையில் ராஜு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் இந்த சீசனில் தான் ஒரு Anchor தான் என்பதை உறுதி செய்து இருக்கின்றார். கடந்த சீசனில் தீனா மற்றும் ஈரோடு மகேஷின் Host சரியாக ஈடுபடவில்லை என்பதால் அவர்கள் மாற்றப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் தான் நடுவர்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#ராஜு பிரியங்கா#பிக் பாஸ் ஜோடிகள்#BB ஜோடிகள்#BB Jodigal 2#Raju Priyanka
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement