Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2018.08.11பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

Momo-வாக மாறிய வைஷ்ணவி..! புகைப்படம் இதோ

A
எழுதியவர்Ajju11 ஆகஸ்ட், 2018 அன்று 04:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சில பெண் போட்டியாளர்களை மேக் அப் இல்லாமல் நம்மால் பார்க்க சகிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா போன்றவர்களை மேக் அப் இல்லாமல் பார்த்தல், இவர்களை நாம் ரசித்து வந்தோம் என்ற சலிப்பே ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் இருவருக்கு அடுத்து மேக் அப் போடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் வைஷ்ணவி தான்.அவருக்கு முகத்திலும், கைகளிலும் மச்சம் போன்ற கருப்பான தழும்பு இருப்பதால் அவர் எப்போதும் மேக் அப் அணிந்து கொண்டே இருக்கிறார். மேலும், பேஷன் என்ற பெயரில் கையில் உரை அணிந்து கொள்வது, இரு காலிலும் வெவ்வேறு விதமான செருப்பை அணிவது என்று இவர் செய்து வரும் சில செயல்கள் பார்ப்பவர்களுக்கு சிரிப்பைதான் ஏற்படுத்துகிறது.     momo-doll இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் மிட் நைட் மாசாலா வீடியோவில் போட்டியாளர் அனைவரும் மேக் அப் அணிந்து கொண்டு இருந்தனர். கமல் அவர்களை போட்டியாளர்கள் சந்திக்க இருப்பதால் ஆளாளுக்கு வித விதமான ஆடைகளை அணிந்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதில் வைஷ்ணவி தனது முகத்தில் எதோ மாஸ்க் போல ஒரு பேஸ் பேக் ஒன்றை போட்டுக் கொண்டிருந்தார். அந்த கோலத்தில் அவரை பார்க்க அப்படியே 'மோமோ' பொம்பை போலவே இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா மேக்கப் போட்டதை குறைகூறிய வைஷ்ணவி, நீ மேக் அப் போடாமல் இரு அப்போது தான் அழகாக இருக்க என்று கூறி இருந்தார். அதற்கு ரித்விகா நான் அழகு என்று எனக்கு தெரியும், நீங்க சொல்லாதீங்க என்று கூறி வைஷ்ணவியை நோஸ் கட் செய்துவிட்டார். உண்மையில் பிக் பாஸ் வீட்டில் ரித்விகா மற்றும் மும்தாஜ் மட்டும் தான் கொஞ்சம் நாகரிகமாக உடைகளையும், அளவான மேக்கப்களை போடும் பெண்களாக இருந்து வருகின்றனர்.ஆனால், ரித்விகா போட்ட மேக்கப்பை குறை கூறிவிட்டு வைஷ்னவி எப்போதும் மேக்கப்புடன் திரிந்து வருகிறார். உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும் தானே.
தலைப்புகள்
#பிக் பாஸ்#வைஷ்ணவி#Momo#vaishnavi#bigg boss#மோமோ
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement