Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2018.06.15பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் வீட்டுக்குள் போவது யார்.? உறுதிசெய்யப்பட்ட 17 போட்டியாளர்கள்! கசிந்த ரகசிய தகவல்! லிஸ்ட் உள்ளே !

A
எழுதியவர்Ajju15 ஜூன், 2018 அன்று 01:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் பிக் பாஸ் ரசிகர்களுக்கு மத்தியில் ஹாட் டாபிக்காக தொடர்ந்து வருவது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்பது தான். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இன்னும் இரண்டே நாட்களில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்திற்காக பிக் பாஸ் வீட்டின் செட் ஏற்கனவே சென்னையில் உள்ள இ.வி.பி தீம் பார்க்கில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டின் புகைப்படங்களை நமது வலைதள பாக்கத்தில் கூட பதிவிட்டிருந்தோம்.மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் பெயர்களும் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் அதிகார பூர்வ பெயர் பட்டியல் தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், அந்த போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டினுல் ஏற்கனவே சென்று, தற்போது போஸ்ட் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல் நடிகர்களில்: பிரேம்ஜி அமரன் டேனியல் ஆனி போப் தாடி பாலாஜி அமித் பார்கவ் சாந்தனு பரத் ஷாம் பவர் ஸ்டார் பிளாக் பாண்டி படவா கோபி தாடி பாலாஜி ஜித்தன் ரமேஷ் அசோக் செல்வன் யோகி சேது விஜய் வசந்த் ஆகியோர் பங்குபெற இருக்கின்றனர். நடிகைகளில்: கீர்த்தி சந்தனு கஸ்தூரி ஸ்வர்ணமால்யா இனியா ரக்ஷிதா ராய் லட்சுமி பிரியா ஆனந்த் நந்திதா பூனம் பாஜ்வா ஆலியா மானசா லட்சுமி மேனன் ஜனனி ஐயர்,ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளனர்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement