Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.10.18பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 3 நிமிடம்

முகென் பாடல், பாய்ஸ் நடனம், கவின் நடனம்.. இதோ பிக் பாஸ் கொண்டாட்ட விடியோக்கள்..

எழுதியவர்Rajkumar18 அக்டோபர், 2019 அன்று 11:11 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும் மக்களிடையே அதிக ஆதரவையும், அன்பையும் பெற்று வருகிறது. மேலும்,விஜய் டிவியில் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1,சீசன் 2 என்று இரண்டு நிகழ்ச்சிகள் முடிவடைந்து.ஆனால், மத்த இரண்டு சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மட்டும் வேற லெவல், மாஸ் காட்டுச்சுன்னு கூட சொல்லலாம்.ஏன்னா, அந்த அளவிற்கு நிகழ்ச்சி அதிர வைத்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பல பிரபலமானதற்கு முக்கியமான காரணம் என்று பார்த்தால் கலவரங்கள் ,காதல்கள் , சண்டைகள்,சர்ச்சைகள் என பயங்கரமாக வீடே கலை கட்டியது.இந்த சீசனில் 16 போட்டியாளர்கள்,90 கேமராக்கள் என பிக் பாஸ் செட்டு பட்டைய கிளப்பியது. வழக்கம் போல் இந்த பிக்பாஸ் சீசன் 3ன் தொகுப்பாளர் நம்ம "உலகநாயகன் கமல்ஹசன்" தாங்க.

https://twitter.com/BiggBossZone/status/1184922430319423488

மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக பண்டிகை போல சிறப்பாக முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்று இருந்தார்கள். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ். மேலும்,முகென் தன்னுடைய வீடா முயற்சியாலும், தன் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடினார் . இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆனார். மேலும்,இரண்டாம் இடத்தை சாண்டியும்,மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்து உள்ளார்கள். எப்பவுமே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே அதை பற்றி அப்படியே விட்டு விடுவார்கள்.

இதையும் பாருங்க : லலிதா திருடனுடன் தொடர்புடையது சிவகார்த்திகேயன் பட நடிகையா.. இதோ அடுத்த ஷாக்..

ஆனால், தற்போது முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பற்றி மட்டும் இன்று வரையும் மக்களிடையே ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறது. இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் அழைப்பார்கள்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் பாடிய பாடல் செம்ம ஹிட்டு .மேலும், " நீதான் நீதான்" என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எப்பவுமே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிஞ்சு உடனே பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் ஒளிபரப்பு செய்வார்கள். இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த கொண்டாட்டத்தில் எதிர் பார்த்ததை போல சரவணன் மதுமிதா பங்குபெறவில்லை. மேலும், மீரா மிதுன், ரேஷ்மா ஆகியோர் கூட பங்குபெறவில்லை.

https://twitter.com/JBPositiveVibes/status/1184997728549396480

மேலும், இதில் நம்ப முகென் அவர்கள் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் அந்த நிகழ்ச்சி எப்ப விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. இது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அது மட்டும் இல்லைங்க பிக்பாஸ் வெற்றி கொண்டாட்டத்தில் யார்? யார்? எப்படி வருவாங்க? என்ன? பண்ணுவாங்கன்னு பயங்கர குஷியில் உள்ளனர் ரசிகர்கள். நம்ம எல்லாருக்குமே தெரியும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே முகென் எப்பவுமே பாட்டு பாடி, நடனமாடி தான் இருப்பார். அவர் பிக்பாஸில் இருக்கும்போது பாடிய ஒவ்வொரு பாடல்கள் தமிழ் நாட்டு ரசிகர்களை மட்டுமல்ல உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர வைத்தது.

https://twitter.com/Kavinarmy14/status/1184820020360036352

Image

அதோடு பிக்பாஸ் வீட்டில் அவர் பாடிய " நீதான் நீதான்" என்ற பாடல் ஒரே நாளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பார்க்க வைத்தது. இந்த நிலையில் முகென் பாடிய பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பாடிக் கொண்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் முகென் மீண்டும் "நீதான் நீதான்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்டவுடன் அரங்கத்தில் உள்ள ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கூச்சல் போட்டு கொண்டு இருந்தார்கள். இது மட்டும் இல்லைங்க அவர் ஏற்கனவே எழுதியுள்ள பாடல்களையும் பாடி பாடியுள்ளார். இதற்கான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்கள் ரசிகர்கள். விஜய் டிவியில் எப்ப இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப போகிறார்கள்? என்ற பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இது மட்டும் இல்லைங்க லாஸ்லியா அவர்கள் நடனமாடிய வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்கள். அவர்களோடு கவினும் நடனமாடியுள்ளார். மேலும்,அதற்கான வீடியோவும் இணையங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

தலைப்புகள்
#Bigg Boss Tamil 3#Bigg Boss 3 Kondattam#bigg boss#பிக் பாஸ் 3 கொண்டாட்டம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement