Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Aseem 1 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.01.31பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காட்டுக்கு ஒரு சிங்கம் தான்.. அது நான் தான் - பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் முதல் வீடியோ வெளியிட்ட அசீம்.

M
எழுதியவர்Manikandan31 ஜனவரி, 2023 அன்று 09:17 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

காட்டுக்கு ஒரு சிங்கம் தான்.. அது நான் தான் - பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் முதல் வீடியோ வெளியிட்ட அசீம்.

பிக் பாஸ் கோப்பையை வென்ற அசீம் :

இந்த பிக் பாஸ் சீசனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அதே போல பொதுவாக வெற்றியாளரை தான் முதலில் பேச வைப்பார்கள். ஆனால், அஸீமிடன் கோப்பையை கொடுத்துவிட்டு கமல், விக்ரமனை தான் முதலில் பேச வைத்தார். இதையெல்லாம் காரணமாக சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமலுக்கே அசீம் வென்றது பிடிக்கவில்லை என்பது போல கூறி வருகின்றனர். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது.

அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார். விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெரும் அதிர்ச்சியை கொடுத்து.

காட்டுக்கு ஒரு சிங்கம் தான்.. அது நான் தான் - பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் முதல் வீடியோ வெளியிட்ட அசீம்.

அசீம் லைவில் பேசியது :

இந்நிலையில் பிக் பாஸிற்கு பிறகு முதன் முறையாக லைவிற்கு வந்த அசீம் அந்த விடியோவில் பல தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். அவர் கூறுகையில் "பிக் பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் மணிகண்டனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அதோடு பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டாதது ரட்சிதா என்றும், மகேஷ்வரி பாம்பு என்று, ஷிவின் அந்த பம்பாயை தூக்கி சாப்பிடும் கழுகு என்றும் கூறினார், மைனாவை முதலை என்றும், சிங்கம் என்று தன்னை தானே சொல்லிக்கொண்டார்.

காட்டுக்கு ஒரு சிங்கம் தான்.. அது நான் தான் - பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் முதல் வீடியோ வெளியிட்ட அசீம்.

விக்ரமன் குறித்து அசீம் கூறியது :

என்னிடம் வெளியில் வந்தவுடன் விக்ரமன் பற்றி கேட்டார்கள். அதற்கு பதிலளித்த அசீம் "சொல்லப்போனால் விக்ரமன் என்னுடைய ஒரு நல்ல நண்பன். வீட்டிற்குள் நடந்தது கோபத்தினால் மட்டுமே தவிர கொள்கை ரீதியாகவோ, கோட்பாட்டு ரீதியாகவோ எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் அவ்வளவு சண்டை போட்டிருந்தாலும் விக்ரமனும் நானும் பல விஷியங்களை பகிர்ந்திருக்கிறோம். அவரிடம் பிடித்த விஷயம் என்ன கோவப்பட்டாலும் தன்னுடைய நிலை மாறாமல் அப்படியே இருப்பர். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் வெளியில் பார்த்தாலும் கூட இருவரும் நலம் விசாரித்துக்கொள்ளும் படிதான் பேசுவோம்.

https://youtu.be/W-WDHx_6TvI

அனைவருக்கும் நன்றி :

ஆனால் இதனை பிக் பாஸில் காட்சிப்படுத்தும் போது தப்பாக மாற்றியதுதான் வருத்தமாக இருக்கிறது எனக் கூறினார்.மேலும் அவர் கூறுகையில் பிக் பாஸில் நடக்கும் சண்டைகளை வைத்து மட்டுமே ஒருவரை எடை போடமுடியாது என்றும், நான் அந்த வீட்டில் இருப்பது முக்கியம் என்று செய்தாலும் நான் செய்யும் விஷியத்தில் நியாயம் இருக்கும் என்று தெரிந்து எனக்கு வாக்களித்த ஒவ்வொரு மக்களுக்கும், தாய்மார்களுக்கும், சிறிய குழந்தைகள் முதற்கொண்டு பெரியவரக்ள் வரை அனைவர்க்கும் நன்றி என்றும் கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Bigg Boss Tamil 6#Azeem#பிக் பாஸ் தமிழ் 6#Vikraman#அசீம்#விக்ரமன்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement