Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.07.06பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உதவி செய்ததை நினைவூட்டிய மீரா.! காதுகொடுத்து கேட்கலாம் கெட்ட வார்த்தையில் பேசிய அபிராமி.!

எழுதியவர்Rajkumar6 ஜூலை, 2019 அன்று 09:20 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து அபிராமி மீராவை கடுமையாக திட்டி கொண்டேன் இருந்தார். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அபிராமி மட்டும் மீரா இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே பரிச்சயமானவர்கள் தான் என்றும் இவர்கள் இருவரும் மாடல் அழகிகள் என்பதால் ஒருவரை ஒருவர் ஏற்கனவே தெரியும் என்றும் தெரியவந்தது.

உதவி செய்ததை நினைவூட்டிய மீரா.! காதுகொடுத்து கேட்கலாம் கெட்ட வார்த்தையில் பேசிய அபிராமி.!

அபிராமி, மாடல் அழகி என்ற பெயரில் தனது தோழிகளை மீரா ஏமாற்றி உள்ளார் என்றும் அவள் ஒரு ஏமாற்று வாதி என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சமையலறையில் மீராமற்றும் அபிராமி பேசிக்கொண்டிருக்கையில் மீரா, அபிராமியிடம் 'உனக்கு என்ன தான் பிரச்சினை' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பதிலளித்த மீரா எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறினார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்கே சென்று சாண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து.!இது யாருனு தெரியுமா.! 

பின்னர் உனக்கும் எனக்கும் எனக்கும் சம்பந்தம் என்று மீரா கேட்க உன்னை நான் தான் ஒரு மாடல் அழகியாக உருவாக்கியதோடு உனக்கும் எனக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிட்டது. எனக்கு மற்றபடி எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது ஆனால், வந்த நாள் முதலே என்னை நீ சண்டையிட்டு கொண்டே இருப்பது தான் எனக்கு ஏனென்று தெரியவில்லை உனக்கு நான் உதவி தானே செய்தேன் என்று மீரா கூறியதும் கடுப்பான அபிராமி உதவி செய்துவிட்டு ஏன் இப்படி சொல்லி காண்பிக்கிற என்று கோபமாக பேசினார். பின்னர் மேடையில் பேசிய வனிதா அவள் இதுவரை யாரிடமும் நான்தான் அவளை மாடல் அழகியாக மாற்றினேன் என்று சொன்னதே இல்லை என்று மீராவுக்கு சப்போர்ட் செய்தார்.

உதவி செய்ததை நினைவூட்டிய மீரா.! காதுகொடுத்து கேட்கலாம் கெட்ட வார்த்தையில் பேசிய அபிராமி.!

இதுவரை மீரா என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்துகேட்காத அபிராமி 'நீங்க எல்லாரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்றீங்களா' என்று வனிதாவையும் கத்திவிட்டார். பின்னர் அங்கிருந்து சென்ற அபிராமி 'நான் பேசத் தெரியாமல் இங்கிருந்து செல்ல வில்லை இந்த விஷயங்கள் எல்லாம் என் மண்டையை குடைகிறது' என்று ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி பொதுவாக திட்டிவிட்டார். இதனால் அங்கே இருந்த வனிதாவுக்கும் சற்று கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அபிராமியிடம் சென்று நீ செய்தது தவறு என்னையும் ஏன் திட்டுகிறாய் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார்.

Abhirami

மீரா என்னதான் தவறு செய்திருந்தாலும் நேற்று அவர் அபிராமியிடம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் பேசினார். ஆனால், அதையும் காது கொடுத்து கேட்க அபிராமி, மீரா என்ன சொல்ல வருகிறார் என்று எடுத்துக் கூறிய வனிதாவையும் இப்படி கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டிவிட்டார்.

தலைப்புகள்
#அபிராமி#Bigg Boss Tamil 3#bigg boss#Abhirami#Meera
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement