Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இந்த ஐசு எங்களுக்கு தேவையில்லை - ஐசுவின் தாயார் போட்ட பதிவு. என்ன காரணம் தெரியுமா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.11.10பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த ஐசு எங்களுக்கு தேவையில்லை - ஐசுவின் தாயார் போட்ட பதிவு. என்ன காரணம் தெரியுமா?

A
எழுதியவர்Arun10 நவம்பர், 2023 அன்று 08:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மணி – ரவீனா தான் காதல் ஜோடி என்று கிசு கிசுக்கப்பட்டு இருந்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் – ஐசு தான். ஆரம்பத்தில் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள். முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார்.

இந்த ஐசு எங்களுக்கு தேவையில்லை - ஐசுவின் தாயார் போட்ட பதிவு. என்ன காரணம் தெரியுமா?

பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். பின் நிக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து மைக்கை கழட்டி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை குறித்து கழுவி ஊற்றிஇருந்தனர் . அதன் பின் இவர்கள் இருவரும் கேமராவிற்கு தெரியாத வண்ணம் தனியாக அமர்ந்துகொண்டு பேசி இருகின்றனர். அப்போது இச்சி இச்சு என்று சத்தம் கேட்க இருவரும் முத்தம் கொடுத்துவிட்டார்களா என்ற சர்ச்சையை கிளப்பி இருந்தனர்.

https://twitter.com/RakitaMode/status/1718372537204199643

முதல் சீசனில் ஆரவ்- ஓவியாவின் மருத்துவம் போல் இந்த ஏழாவது சீசனில் நிக்சன்-ஐஷு மிரர் முத்தம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் ஐசுவின் அம்மா போட்டுள்ள இன்ஸ்ட்டா பதிவு வைரலாகி வருகிறது. அதில், ஐஷு எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு… இந்த ஐஷு வேண்டாம் எங்களுக்கு.. நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க விரும்புகிறோம் அப்படி நீ இரு.. எது உண்மை எது பொய் என்று விரைவில் உணர்வாய் என நம்புகிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஐசுவின் கிசு கிசு விவாகாரங்கள் ஐசுவின் பெற்றோர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். இதனால் ஆத்திரமடைந்த ஐஷு பெற்றோர்கள் சில தினங்களுக்கு முன் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் கூறியது, ஐசு பெற்றவர்கள் பிக் பாஸ் செட்டிற்கு வந்தது உண்மைதான். கண்ணாடி வழி அவர்கள் இரண்டு பேரும் முத்தத்தை பரிமாறிக் கொண்ட எபிசோடை பார்த்தவர்கள் ரொம்பவே மனமுடைந்து போய்விட்டார்கள்.

இந்த ஐசு எங்களுக்கு தேவையில்லை - ஐசுவின் தாயார் போட்ட பதிவு. என்ன காரணம் தெரியுமா?

குடும்ப மானம் போகுது. இனி ஒரு நாள் கூட ஐஷு இந்த நிகழ்ச்சியில் இருக்கக் கூடாது என்றும், தயவுசெய்து அவளை வெளியே அனுப்பிவிடுங்கள் என்றும் ஆக்ரோஷமாக நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். பின் சேனல் தரப்பில் இருந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் எமர்ஜென்சி ஆன காரணம் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சியிலிருந்து போட்டியாளர்களை கூட்டிட்டு போக முடியாது. நீங்கள் கிளம்புங்கள் நாங்கள் அவர்களிடம் பேசிக் கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். அப்போவும் கேட்காமல் ஐசுவின் பெற்றோர்கள் அடம்பிடித்து இருக்கிறார்கள்.

https://twitter.com/SriniMama1/status/1719547540318671240

ஐசுவிடம் நீங்கள் சொன்னது போல் நாங்கள் எச்சரிக்கிறோம் என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை அனுப்பி விட்டார்கள். ஐசுவிடம் இந்த தகவல் வந்து சேர்வதற்கு முன்பே நிக்சன்-ஐஷு கண்ணாடியெல்லாம் தாண்டி நேரடியாகவே முத்தம் கொடுத்திருப்பதாக சில வீடியோக்கள் வெளியாகியிருக்கிறது. இது ஐசு பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்திருக்கிறது.

தலைப்புகள்
#Aishu#பிக் பாஸ்#bigg boss#ஐசு#Bigg Boss Tamil 7
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement