Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.11.12பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த மாதிரி விஷயத்தை தான் அந்த ஆள் என்ஜாய் பண்ணுவான் - விக்ரமனை மோசமாக கேலி செய்த அமுதவானன், ராபர்ட்.

எழுதியவர்Rajkumar12 நவம்பர், 2022 அன்று 05:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன்6 கடந்த மாதம் ஆரம்பித்து தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. தொலைக்காட்சியிலும் ஓடிடியிலும் ஒன்றாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகச்சியின் தொடக்கத்தில் குடும்பமாக இருந்த பிக் பாஸ் வீடு தற்போது ஒருவரை ஒருவர் அடித்துக்கொல்லும் அளவிற்கு இருந்து வருகிறது. ஜி.பி.முத்து, அசல் கோளாறு, மெட்டிஒலி சாந்தி மற்றும் செரீனா என நன்கு போட்டியாளர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிறியுள்ளனர். மீதமுள்ள 18 போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் ரசிகர்களை மகிழ்விக்க பல்வேறு மாறுதல்களை பிக் பாஸ் நிகழ்ச்சியானது செய்து வருகிறது.

இந்த மாதிரி விஷயத்தை தான் அந்த ஆள் என்ஜாய் பண்ணுவான் - விக்ரமனை மோசமாக கேலி செய்த அமுதவானன், ராபர்ட்.

தற்போது நடந்து வரும் டாஸ்க் மற்ற டாஸ்க்குகளை போல இல்லாமல் போட்டியாளர்கள் இரண்டு டீம் களாக "கண்ணா லட்டு தின்ன ஆசையா" மற்றும் "ஆட தேனடை" என்ற மற்றொரு டீமாகவும் பிரிந்துள்ளனர். ஆனால் இதில் தான் பெரிய திருப்பமே இருக்கிறது. அந்த திருப்பம் என்னவென்றால் கன்வேயர் பெல்ட் மூலம் உள்ளே இருந்து வரும் பொருட்களை எடுப்பதற்கு போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கன்வேயர் பெல்ட் பக்கத்தில் இருக்கின்றனர். இப்படி நிக்கும் போது போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு உள்ளே இருந்து வருவதை எடுப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

இதனால் போட்டியாளர்களுக்கிடையே தல்லுமுல்லு ஏற்பட்டு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இப்படி கலவரமாக இருக்கும் போது சில குயூட் காட்சிகளையும் நம்மால் பார்க்கத்தான் முடிகிறது.நேற்று மைனாவும் விகாரமனும் நடிகர் தனுஷ் நடித்திருந்த "திருச்சிற்றம்பலம்" திரைப்படத்தின் 'மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே' என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

https://twitter.com/winsiva1994/status/1591125992210599941

இந்நிலையில்தான் போட்டியாளரான விக்ரமனுக்கு வித்தியாசமான தண்டனை பிக் பாஸால் கொடுக்கப்பட்டது. அது என்னவென்றால் விக்ரமன் மற்றும் மகேஸ்வரி இருவரும் போட்டியாளர்கள் பாடும் ரொமான்டிக் பாடலுக்கு தகுந்தவாறு நடனம் ஆடவேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க். அப்படி இவர்கள் நடனமாடும் போது மற்ற போட்டியாளரக்ள் இவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தி பாடல்களை பாடியது ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்தது.இப்படியிருக்கும் போது கடந்த சில நாட்களாகவே அமுதவாணன் விக்ரமனை குறிவைத்து பேசிவருகிறார்.

இதனை ஏற்கனவே விக்ரமன் தன்னை அமுதவாணன் பர்சனலாக தன்னை தாக்குவதாக கூறியிருந்தார். ஆனால் மறுபக்கம் விக்ரமன் பொய் பேசுவதாக அமுதவாணன் கூறியிருந்தார். இப்படி இருவருக்கும் இடையே பிக் பாஸ் தொடங்கியதிலிருந்தே பல கருத்து வேறுபாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் ரக்சிதா , அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், மகேஸ்வரி உள்ளிட்டோர் விக்ரமனின் நடனத்தை பற்றி வீட்டின் வராண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

https://twitter.com/winsiva1994/status/1591312560623874048

அதில் மகேஸ்வரி மற்றும் ரக்சிதா நடனம் ஆடும்போது ஏற்பட்ட வேடிக்கையான நிகழ்வுகளை கூறிக்கொண்டிருக்க அமுதவாணம் விக்ரமன் மீது வன்மம் இருப்பது போல விக்ரமமை பற்றி பேசினார். அதிலும் டான்ஸ் ஆடும் போது இருந்த குஷி விகர்மனுக்கு 200பாய்ண்ட்ஸ் கொடுத்தாலும் ஈடாகாது என்று விக்ரமனை கலாய்த்திருந்தார். மேலும் ராபர்ட் மாஸ்டர் இந்த நிகழ்வை நடிகர் சிம்பு நடித்திருந்த சிலம்பாட்டம் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியுடன் ஒப்பிட்டு கலாய்த்திருந்தார். இப்படி விக்ரமனை பற்றி அமுதவாணனும் ராபர்ட் மாஸ்டரும் கூறியிருக்கும் விடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Robert Master#Amudhavanan#ராபர்ட் மாஸ்டர்#Vikraman#விக்ரமன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement