Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா - எலிமினேஷனுக்கு பின் அனன்யா வெளியிட்ட முதல் வீடியோ
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.10.10பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா - எலிமினேஷனுக்கு பின் அனன்யா வெளியிட்ட முதல் வீடியோ

A
எழுதியவர்Arun10 அக்டோபர், 2023 அன்று 08:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அனன்யா. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஐந்து நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா - எலிமினேஷனுக்கு பின் அனன்யா வெளியிட்ட முதல் வீடியோ

கடந்த வாரம் நடைபெற்ற முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதுவரை பதிவாகி இருக்கும் வாக்குகளின் அடிப்படையில் வரை குறைந்த அளவு வாக்குகள் பெற்றிருந்தார் அனன்யா. இதனால் இந்த சீஸனின் முதல் ஆளாக பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.

இப்படி ஒரு நிலையில் வெளியேற்றத்திற்கு பின்னர் அனன்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'சிறிது காலத்திற்கு தான் அந்த வீட்டில் இருந்தாலும் ரசிகர்கள் பலர் தங்களது ஆதரவை எனக்கு கொடுத்ததற்காக நன்றி. இன்னும் கொஞ்ச நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் நிச்சயம் எனக்கு ரசிகர்கள் ஆதரவளித்திருப்பார்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க முடியாததால் இந்த வீடியோவை நான் வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அனன்யா பெரிதாக சுவாரசியத்தை வெளிப்படுத்தவில்லை. அதே போல மற்ற போட்டியாளர்கள் போல பஞ்சாயத்தையும் கூட்டவில்லை. ஆனால், விசித்ரா அனன்யாவிடம் டாட்டூவை காட்ட சொல்லிகேட்டதாக ஒரு சர்ச்சை வெடித்தது. விசித்ரா அனன்யாவிடம் அவரது இடுப்பில் உள்ள டாட்டூவை காட்ட சொல்ல, அனன்யாவும் காண்பித்து இருக்கார். பின்னர் பவா செல்லதுரை, என் உடலில் போட்டிருக்கும் டாட்டூ பற்றி இந்த வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

#Ananya's innocence 🤭✨#BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7tamil #BavaChelladurai pic.twitter.com/rwYetrkRaU

— Sankar Barney Ross K (@SankarRoss) October 4, 2023

இன்று காலையில் கூட விசித்திரா அம்மா வந்து என் இடுப்புக்கு பின்னால் இருக்கும் டாட்டூவை காட்ட சொன்னார். ஆனால், என்னுடைய அம்மா டாட்டூகளை யாரிடமும் காட்டக் கூடாது என்று சொன்னார். விசித்திரா எதற்கு கேட்டார்? என்று தெரியும். அதனால்தான் நான் வேண்டுமென்றே காட்டினேன் என்று வருத்தத்துடன் பேசி இருந்தார். இதை தவிர அனன்யா பிக் பாஸில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவில்லை.

தலைப்புகள்
#பிக் பாஸ்#biggboss#ananya#Ananya S Rao#Bigg Boss Tamil 7
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement