Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2020.10.10பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இது சோகமான கதை நம்புங்கனு கணவன் கெஞ்சினா என்ன சொல்ல ? - அனிதாவை மீண்டும் கலாய்த்த பிரபலம்.

எழுதியவர்Rajkumar10 அக்டோபர், 2020 அன்று 09:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் அனைத்தும் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம்தான் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் ஒரு சில படங்களில் நடிக்கவும் நடித்திருக்கிறார் இவர் இன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர் கூட்டம் இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே இவருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒரு சில செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார்.

இது சோகமான கதை நம்புங்கனு கணவன் கெஞ்சினா என்ன சொல்ல ?  - அனிதாவை மீண்டும் கலாய்த்த பிரபலம்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனிதா சம்பத் கடந்து வந்த பாதை என்ற ராசியின் போது சொன்ன கதையை நடன இயக்குனரான சதீஷ் கலாய்த்திருக்கிறார். அனிதா தயவு செஞ்சு கொஞ்சம் மெதுவா பேசுங்க. மறுபடியும் பார்த்தால்தான் புரியும் போல. எனக்கு சோகம் வரவே இல்லை ஏன்னு புரியல.ஆமாமா அனிதா கதை ஓவர் தான். அவங்க சொன்ன கதை சோகமாகவும் இல்லை உணர்ச்சி பூர்வமாகவும் இல்லை. இப்படியே விடாமல் பேசினா எல்லாரும் ஓடிட்டுவாங்க ஓடிக்கிட்டு இருங்க. இந்த கொரோனா நிறைய பேருக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால கொஞ்சம் அமைதியா இருங்க என்றெல்லாம் அனிதா சம்பத்தை கலாய்த்துஇருந்தார்

அனிதா சம்பத்தின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் 'ஏண்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா, கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசி தெரிய வாய்ப்பு இல்லை. இப்படித்தான் அடுத்தவன் அனுபவித்த பசியையும் வலியையும் கூட கிண்டல் பண்ண தோணும். பின்குறிப்பு : கொரியோகிராபர்னா டான்ஸ் ஆடலாம் டா ஆணவத்தில் ஆடாதீங்க' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்க்கும் போது இது சதீஷுக்கு கொடுத்த பதிலடி போல தான் தோன்றியது.

https://twitter.com/dancersatz/status/1314844309170999296

இப்படி நிலையில் சதிஷ் மீண்டும் ஒரு டீவீட்டை ஒன்றை போட்டுள்ளார். அதில், சோகமான ஸ்டோரி மத்தவங்க கிட்ட சொன்னா சோகமா தான் இருக்கும்னு நினைச்சா என்னன்னு சொல்றது ? இது சோகமான கதை நம்புங்கனு கணவன் கெஞ்சினா என்ன சொல்ல ? உங்க ஆட்டம் என்ன ஆட்டம்ன்னு தெரியல. அவங்க உள்ள அழுவதும் நீண்ட வெளியே அழுவதும், எப்பா சாமி. பிபி டேப்லெட் வாங்கி வச்சிக்கோங்க என்று மீண்டும் அனிதா சம்பத்தை கலாய்த்து உள்ளார் சதிஷ்.

தலைப்புகள்
#Anitha sampath#சதிஷ்#அனிதா#Bigg Boss Tamil 4
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement