Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.12.01பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என் பெயர் டேமேஜ் ஆகிடும், இத மட்டும் நாளைக்கு ஒளிபரப்பாதீங்க ப்ளீஸ் - கேமரா முன் புலம்பிய அசீம். வைரலாகும் வீடியோ.

எழுதியவர்Rajkumar1 டிசம்பர், 2022 அன்று 02:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அசீம் - அமுதவாணனின் சண்டை குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் அசீம் கேப்டன் பதவியை வென்றார். அசீம் கேப்டன் ஆன உடனே பல அதிரடி மாற்றங்கள் செய்து இருந்தார்.

https://twitter.com/winsiva1994/status/1597980953649250304

பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் :

இது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது. பின் வழக்கம் போல் பிக் பாஸ் இந்த வாரம் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது, பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டிருந்தது. தற்போது அதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து இந்த முறை கொடுத்து இருக்கிறார். பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும்.

அசீம் - அமுதவாணன் சண்டை :

ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அசீம் - அமுதவாணன் பயங்கரமாக சண்டை போட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

https://twitter.com/winsiva1994/status/1597987534902267904

அமுதவாணனை அடித்தாரா அசீம் :;

அதாவது, ஏலியன் அணியில் இருக்கும் அமுதவாணன் பழங்குடியினர் அணியில் இருந்த கதிரவனை கைது செய்து பயங்கரமாக கொடுமைப்படுத்தியிருந்தார்கள்.இதனால் கோபப்பட்ட அசீம் அவர்களுக்கு இடையில் தலையிட்டு அமுதவாணனிடம் சண்டை போட்டு இருக்கிறார். உடனே, அமுதவாணனுக்கும், அசிமுக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி அசீம் உடைய கை தெரியாமல் அமுதவாணனின் கழுத்தில் பட்டது. ஆனால், அமுதவாணன், நீ என்னை எதுக்கு அடிக்கிறாய் என்று பயங்கரமாக கோபப்படுகிறார்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

உடனே அசீம், என்னை அடி, அடித்து பார் என்று கத்துகிறார். இப்படி இவர்கள் இருவரும் சண்டை போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, அசீம் அடிக்கவில்லை என்றாலும் அவர் அடித்ததாக அமுதவாணன் சொல்வது தவறு என்றும், அசீம் இடையில் சென்றது தவறு என்றும் கூறுகிறார்கள். இந்த வார இறுதியில் இது குறித்து கமலஹாசன் என்ன சொல்லப் போகிறார்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

https://twitter.com/winsiva1994/status/1597985686032093188

பிக் பாஸில் இருந்து வெளியேற முடிவெடுத்த அசீம் :

இப்படி ஒரு நிலையில் அசீம் கமெரா முன் வந்து நான் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும் நான் இதற்கு மேல் இந்த விளையாட்டில் தொடர விரும்பவில்லை. நான் அழுகவில்லை கோபப்படவில்லை, நான் தெளிவாகத்தான் இருக்கிறேன். வீடே எனக்கு எதிராக இருக்கும்போது நான் இந்த விளையாட்டை விளையாட விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கேமரா முன்வந்து பேசிய அசிம் நான் பிக் பாஸ் இடம் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் பேச வைக்கவில்லை .

https://twitter.com/ItIsMe_Prem/status/1598223219533586432

ஒளிபரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் :

இன்று நடந்த அந்த சண்டை மிகவும் கோபத்தில் நடந்து விட்டது. தயவு செய்து அதை மட்டும் ஒளிபரப்ப வேண்டாம். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நாளை அதை ஒளிபரப்ப வேண்டாம். நான் செய்தது தவறுதான் ஏதோ கோபத்தில் செய்து விட்டேன். அதனால் தான் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். கதிரவனை அப்படி செய்ததால் எனக்கு கோபம் வந்துவிட்டது. அந்த கோபத்தில் இப்படி செய்து விட்டேன். நான் அமுதவாணனிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். அதனால் அதை நாளை ஒளிபரப்ப வேண்டாம் ஏனென்றால் அதை ஒளிபரப்பினால் அது பெரிய விஷயமாக மாறிவிடும். என்னுடைய பெயர் கெட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் குழுவுடன் சேர்ந்து முடிவு செய்யுங்கள்.

தலைப்புகள்
#Bigg Boss Tamil 6#Azeem#பிக் பாஸ் தமிழ் 6#அசீம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement