Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அசீமை இப்படி பண்ண சொல்லி கேரவன்ல சொல்லி தான் அனுப்பிச்சாங்க - உளறிய ராபர்ட் மாஸ்டர்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.01.14பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அசீமை இப்படி பண்ண சொல்லி கேரவன்ல சொல்லி தான் அனுப்பிச்சாங்க - உளறிய ராபர்ட் மாஸ்டர்.

S
எழுதியவர்Siva14 ஜனவரி, 2023 அன்று 02:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மெட்டிஒலி நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

அசீமை இப்படி பண்ண சொல்லி கேரவன்ல சொல்லி தான் அனுப்பிச்சாங்க - உளறிய ராபர்ட் மாஸ்டர்.

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் இறுதியில் ரட்சிதா வெளியேறி இருந்தார். அதே போல இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வென்ற அமுதவானனை தவிர மற்ற 6 பேரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல போட்டியாளர்கள் உள்ளே சென்ற வண்ணம் இருகின்றனர்.

அந்த வகையில் மணிகண்டன், தனலட்சிமி, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோளாறு, நிவாஷினி, குயின்சி என சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாக்குகளை விளையாடி வருகின்றனர். மேலும், உள்ளே சென்றவர்கள் கொடுக்கும் டாஸ்கை தட்டாமல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Does Biggy want purposely to down #Azeem as #Robert is saying 🤔🤔#BiggBossTamil6pic.twitter.com/y93EIukRGQ

— Dr. Ilavarisirk 2.0 (@I_i_ilavarisirk) January 13, 2023

அந்த வகையில் அஸீமிற்கு லுங்கி மற்றும் பனியனுடன் மேக்கப் போடாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட உடை பிடிக்கவில்லை அதை மாற்றிக்கொடுக்குமாறு அசீம் அடிக்கடி பிக் பாஸிடன் முறையிட்டு வருகிறார். ஆனால், பிக் பாஸ் அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். இவரை விட விக்ரமன் மற்றும் Adkக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் விக்ரமன் ஒரு பக்கம் மீசை தாடியை எடுத்து இருக்கிறார். அதே போல Adk தனது தலையை மொட்டை அடித்து இருக்கிறார். ஆனால், அசீம் மட்டும் தன்னால் மேக் கப் போடாமல் இருக்க முடியாது என்று பாத் ரூம் சென்று அடிக்கடி மேக்கப் போட்டு வருகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அஸீமிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தும் அசீம் 'நீங்கள் யாரும் என்னை கேட்கக்கூடாது பிக்பாஸ் என்னை கேட்கட்டும் என்று தொடர்ந்து டாஸ் கை மீறி வருகிறார்.

#robert again confirming , closely monitor #azeem in caravan itself #BiggBossTamil6 dagalti work of TV to pull down #Azeem𓃵 pic.twitter.com/kRZAYaNaQW

— குமார் (@kumarhdx) January 13, 2023

இப்படி ஒரு நிலையில் நேற்று நிகழ்ச்சியில் அசிம் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவருக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய வாக்குவாதம் நடந்தது. அஸ்வின் மறைவாக சென்று மேக்கப் போடுகிறார் என்று சொல்ல இதனால் கடுப்பான ஆசிம் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்படி ஒரு நிலையில் அஸீமை டீமாக சேர்ந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கேரணவனில் கூறி தான் அனுப்பினார்கள் என்று உளறி இருக்கிறார்.

தலைப்புகள்
#Robert Master#Bigg Boss Tamil 6#Azeem#ராபர்ட் மாஸ்டர்#அசீம்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement