Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2020.10.30பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆமாம்டா நீங்க தூக்கற சொம்ப விட நான் தூக்குற சொம்பு பரவாயில்லை - பாலாஜி ரசிகர்களை வெளுத்து வாங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை.

எழுதியவர்Rajkumar30 அக்டோபர், 2020 அன்று 08:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் வீட்டில் கொஞ்ச நாட்களாக பாலாஜி தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பாலாஜி குறித்து வறுத்தெடுத்து உள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகையும் மாஸ்டர் பட நடிகையுமான சௌந்தர்யா. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி மூலம் சௌந்தர்யா பிரபலமானவர். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான 'பகல் நிலவு' தொடரிலும் நடித்துள்ளார். மேலும், அதோடு சௌந்தர்யா மாஸ்டர் படத்தில் கூட நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பாடிய 'சத்தியமா நான் சொல்லுரேண்டி' என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் விக்னேஷ் கார்த்திக் இயக்கிய 'Yours Shamefully' என்ற குறும்படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.

வீடியோவில் 6 : 11 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=Y-q0oh3WZts&feature=youtu.be

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சௌந்தர்யாவிடம் பட்டிமன்ற டாஸ்கின் போது அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் இடையே நடந்த பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது அப்போது பேசிய அவர், பட்டிமன்றத்தில் பொதுவாக ஒருவரின் பெயரை உதாரணமாக எடுத்து தான் சொல்வார்கள். அதை ஏன் அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இப்போதும் நீங்கள் சாதாரணமாக பேச மாட்டீர்களா ? எப்போதும் உங்களுக்கு கொம்பு முளைத்தது போன்றுதான் இருப்பீர்களா என்ன ? பாசம் என்றாலும் அவர் மட்டம் தட்டுகிறார், கோபம் என்றாலும் அவர் மட்டும் தட்டுகிறார், அந்த பையன் கஷ்டப்பட்டு வந்தான் என்று நாம் யோசித்தாகே கூட இப்படிப்பட்ட கஷ்டங்களை தாண்டி வந்த பையன் எப்போது இப்படி வெறுப்பு காண்பித்துக் கொண்டே இருக்க மாட்டான்

அவர் முரட்டுத்தனமாக தான் இருக்கிறார். நீ போலியாக இல்லை என்பதற்காக முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இப்போ இருக்க பசங்க இந்த காலத்தில் வயசுக்கு மரியாதை தர மாட்டேன் என்று சொல்வார்கள். பரவாயில்லை, ஆனால் அர்ச்சனாவின் அனுபவம்தான் உன்னுடைய வயது அதற்கு கூட மரியாதை கிடையாது. சில பெண்களுக்கு எல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும் பசங்களை பிடிக்கும். எனக்கு அந்த பெண்களை பார்த்தால்சப்புன்னு அறைந்து விடலாம் என்பது போலத்தான் இருக்கும். வரிஞ்சு வரிஞ்சு லவ் செய்வார்கள் அந்த பசங்களை எல்லாம் மதிக்க மாட்டார்கலுங்க ஆனால் ஏய் போடி என்று சொல்லும் பசங்களை விழுந்து விழுந்து காதலிப்பாள்லுங்க அது மாதிரி தான் இங்கேயும் நடக்கப்போகிறது. அந்த பையனை பிடிக்குது என்று சொல்லி என்னிடம் ஏதாவது ஒரு பொண்ணு வரட்டும் அப்புறம் இருக்குது என்று கூறியுள்ளார்.

ஆமாம்டா நீங்க தூக்கற சொம்ப விட நான் தூக்குற சொம்பு பரவாயில்லை - பாலாஜி ரசிகர்களை வெளுத்து வாங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை.

பாலாஜி குறித்து சௌந்தர்யா இப்படி பேசியதால் இவர் மீது பாலாஜியின் ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். இதனால் இவர் அளித்த பேட்டியின் கீழே பலரும் இவரை திட்டி தீர்த்தார்கள். அதற்கு பதிலளித்துள்ள சௌந்தர்யா ஆமாம்டா நீங்க தூக்கற சொம்ப விட நான் தூக்குற சொம்பு பரவாயில்லை. எனக்காச்சும் அவங்கள தனிப்பட்ட முறையில் தெரியும் தூக்குறேன் நீங்க யாருன்னே தெரியாம இருக்கிறீர்களே. பாலா மட்டும் தன்னுடைய முரட்டுத்தனத்தை விட்டுவிட்டு உண்மையான குணத்தை காட்டினால் நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன். காசு வாங்கி பேசறதுக்கு நிஜமாகவே பிச்சை எடுப்பேன் அதனால கொஞ்சம் வாயை மூடுங்க.

தலைப்புகள்
#Pagal Nilavu Soundarya#Bigg Boss 4#Balaji Murugadoss#பகல் நிலவு சௌந்தர்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement