Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2023.10.02பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முதல் நாளே பூர்ணிமாவால் வம்பில் சிக்க பார்த்த கூல் சுரேஷ் - இந்த சம்பவம் கண்ணு முன்னாடி வந்து போவோமா இல்லையா ?

A
எழுதியவர்Ajju2 அக்டோபர், 2023 அன்று 08:21 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ரசிகர்கள் பலர் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக இன்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பிரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் கலந்துகொண்டார். அவரை தொடர்ந்து பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன் என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

#Poornima To #Coolsuresh
Neenga Neraya Sambavam Panirukeenga .😂#BiggBossTamil7 #BiggBossTamil#LeoTrailer pic.twitter.com/lxsf7AROj0

— TN 72 (@mentalans) October 1, 2023

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பிரபலங்கள் கலந்துகொள்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் இந்த சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற கூல் சுரேஷை பற்றி சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். நேற்றய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் உள்ளே சென்றதும் பிக் பாஸ் அவரை கன்பக்ஷன் ரூமிற்கு அழைத்து நீங்கள் தான் இந்த வீட்டின் முதல் கேப்டன் என்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.

உடனே இதனால் மகிழ்ச்சி அடைந்தார் கூல் சுரேஷ். ஆனால், ஒரு ட்விஸ்ட்டை வைத்தார் பிக் பாஸ். அதவாது உங்களுக்கு அடுத்து வரும் போட்டியாளரை சமாதானம் செய்து நீங்கள் கேப்டன் பதவியை தக்க வைக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு அடுத்து வரும் போட்டியாளர் கேப்டன் ஆகிவீடுவார். இருவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் கேப்டன் என்று முடிவு எடுக்காவிட்டால் கேப்டன் பதவி அடுத்து உள்ளே வரும் போட்டியாளருக்கு பொய்விடும் என்றார்.

தலைவன் கடைசி சம்பவம் நியாபகம் வந்துடுச்சி போல 😂😂#biggbosstamil7 #CoolSuresh pic.twitter.com/863NC7hd22

— 𒆜வசந்த நிலவன்𒆜 (@always_merlin) October 1, 2023

இதனை தொடர்ந்து பூர்ணிமா ரவி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். உள்ளே வந்ததும் கூல் சுரேஷிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்துக்கொண்டார். அப்போது பேசிய அவர் 'இருவரும் முன்பே சந்தித்து இருக்கிறோம் என பூர்ணிமா சொல்ல, அப்படியா என ஆச்சரியத்தோடு கூல் சுரேஷ் கேட்டார். உடனே, காரில் சென்று கொண்டிருந்த என்னை வழி மறித்து பேசினீர்கள் என்ற குண்டை தூக்கி போட கூல் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து ஒரு படத்தில் நடித்த நடிகை என நினைத்து வழி மறித்ததாக கூறி சமாளித்தார் கூல் சுரேஷ்.இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக வந்த பூர்ணிமாவுக்கும் கூல் சுரேஷூக்கும் யார் கேப்டனாக இருப்பது என்று கடுமையாக விவாதம் நடந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த கூல் சுரேஷ் தானே முன்வந்து அரை மனதாக தனது கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்தார்.

When #CoolSuresh remembers the belt treatment he got 🤣#biggbosstamil7 pic.twitter.com/P6kJNZ6ehI

— Troll Mafia (@offl_trollmafia) October 1, 2023

அப்போது பூர்ணிமா ரவி, நீங்களே இந்த பேண்டை கட்டிவிடுங்கள் என்று கூறியதும், அவரது கையில் பேண்டை கட்ட சென்ற கூல் சுரேஷ்,ஒரு கணம் யோசித்து 'இல்ல நீங்களே கட்டிகோங்க' என்று கூறி அவரிடமே அந்த பேண்டை கொடுத்துவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மேடையில் தொகுப்பாளினி ஒருவர் மீது வம்படியாக மாலை போட்டு சர்ச்சையில் சிக்கினார் கூல் சுரேஷ். அது நினைவிற்கு வந்ததால் தான் பூர்ணிமா பேண்டை கட்ட சொல்லியும் கூல் சுரேஷ் கட்டவில்லை.

தலைப்புகள்
#cool suresh#பிக் பாஸ் தமிழ் 7#bigg boss#கூல் சுரேஷ்#Bigg Boss Tamil 7
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement