Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2018.08.02பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அப்போதே மமதி ஆடை பற்றி தவறாக பேசிய டேனி..! இப்படியா பேசினார்..!

A
எழுதியவர்Ajju2 ஆகஸ்ட், 2018 அன்று 10:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய மமதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறி சில வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது இவரை பற்றி டேனி புறம் பேசியுள்ளார். Mamathi-and-Mumtaj-in-Bigg-Boss-House சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான நைட் மசாலா வீடியோ ஒன்றில் மும்தாஜ், யாஷிகா, சென்ராயன், டேனி ஆகியோர் படுக்கை அறையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மும்தாஜ், மமதியை பற்றி பேசுகையில் 'மமதி இரவில் எந்த வாட்டத்தில் படுக்கிறாரோ, அதே வாட்டத்தில் சற்றும் அசையாமல் தூங்குவார். பின்னர் காலையிலும் அதே வாட்டத்தில் தான் இருப்பார்,என்று கூறுகிறார். இதற்க்கு டேனியல் 'ஒழுங்கா டிரஸ் போட்ட பரவி படுக்கலாம் ' என்று கூறுகிறார். டேனிஇப்படி கூறியதற்கு காரணம், மமதி பிக் பாஸ் வீட்டில் அரை குறை ஆடைகளை அணிந்து திரிந்ததை சுட்டி காட்டி தான் அவ்வாறு கூறியுள்ளார் என்பது தெளிவாகவே விளங்கியது. பிக் பாஸ் வீட்டில் மமதி இருந்த போது அவர் செய்து வந்த சில நடவடிக்கைகள் சக போட்டியாளர்களை எரிச்சலூட்டி வந்தது. மமதி இருந்த போது பிக் பாஸ் வீட்டில் பிக் உள்ள ஆண்கள் எஜமானர்கலாகவும், பெண்கள் பணிப்பெண்ணாக இருப்பது போன்ற ஒரு டாஸ்க் இருந்தது. அப்போது மமதி ஆண் போட்டியாளர்களிடம் நான் ஒரு சில வேலைகளை எல்லாம் செய்யமாட்டேன், ஏனென்றால் நான் தமிழ் பெண் என்று கூறியிருந்தார்.ஆனால்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் மமதி மிகவும் குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு அணைத்து ஆண் போட்டியாளர்கள் முன்பும் தெரிந்து கொண்டிருந்தார். Daniel-in-Bigg-Boss இதனை பார்த்த தாடி பாலாஜி "இதெல்லாம் தமிழ் பெண்ணா" என்று கிண்டல் செய்திருந்தார். ஆனால், மமதி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இத்தனை வாரங்களுக்கு பின்னர் அவரை பற்றி டேனி புறம் பேசியுள்ளார். ஏற்கனவே டேனி யாஷிகாவுடனும், ஐஸ்வர்யாவுடனும் சேர்ந்து கொண்டு செய்து வரும் சில செயல்களால் ரசிகர்கள் டேனி மீது கொஞ்சம் எரிச்சலில் இருந்து வந்த நிலையில் தற்போது மமதியை பற்றி டேனி புறம் பேசியுள்ளது ரசிகர்களுக்கு டேனி மீது சற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்புகள்
#Daniel#பிக் பாஸ்#டேனியல்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement