Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.10.13பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வாயை கொடுத்து Meme மெட்டீரியளாக மாறிய தனலட்சுமி - வச்சி செய்யும் Gp முத்து ரசிகர்கள்.

எழுதியவர்subhashini13 அக்டோபர், 2022 அன்று 06:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது நான்கு நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரீட்சியமான முகங்களை விட பரீட்சையமில்லாத பல புது முகங்கள் தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த சீசனில் tik tok மூலம் பிரபலமான சிலருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் மிக முக்கியமான நபர் ஜி பி முத்து தான். பொதுவாக பிக் பாஸ் ஆரம்பித்த சில வாரங்களில் தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கப்படும். ஆனால், ஜிபி முத்துவிற்கு பிக் பாஸ் தொடங்கும் முன்னரே ஆர்மிக்கள் அதிகம் இருந்தது.

https://www.youtube.com/watch?v=KQ164BfTDmI

இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதலே ஜி பி முத்துவிற்கு சமூக வலைதளத்தில் அதிக ஆதரவு கிடைத்திருந்தது. மேலும், யூடுயூபில் அவர் செய்த அதே வெகுளித்தமான செயல்களை பிக் பாஸிலும் அவர் செய்து வருவதால் அவருக்கு ஆர்மி படை மேலும் அதிகமாகி இருக்கிறது. இதனால் அவரை எதாவது தவறாக பேசிவிட்டால் அவரின் ஆர்மி பொங்கிவிடுகிறது. இப்படி ஒரு நிலையில் ஜி.பி முத்துவின் ரசிகர்கள் தனலட்சுமியை திட்டி தீர்த்து வருகிறார்கள். பிக் பாஸில் தற்போது club house என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் ஜிபி முத்து, ஆயிஷா,. தனலட்சுமி, ஜனனி ஆகிய நால்வரும் ஒரே அணியில் தான் இருக்கிறார்கள். இந்த டாஸ்கின் அடிப்படையில் ஆயிஷா ஜிபி முத்துவை nominate செய்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து பிற அணிகளுக்கும் வேலை செய்கிறார் என்பதுதான். இந்த காரணத்தால் ஜிபி முத்து, ஆயிஷா, தனலட்சுமி ஆகியோருக்கு ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜிபி முத்து கார்டன் ஏரியாவில் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆயிஷாவும் தனலட்சுமி அவரிடம் பேச முயன்றனர்.

வாயை கொடுத்து Meme மெட்டீரியளாக மாறிய தனலட்சுமி - வச்சி செய்யும் Gp முத்து ரசிகர்கள்.

அப்போது ஜிபி முத்து 'தயவு செய்து இங்கு வராதீங்க' என்று சொன்னார். அதற்கு தனலட்சுமி 'நீங்க யார் அதை சொல்ல' என்று கூற அதற்கு ஜி பி முத்து நீங்கள் இருவரும் தான் நான் மன்னிப்பு கேட்ட பின்னரும் முகத்தை திருப்பி முறைத்தீர்கள் என்று கூற அதற்கு ஆயிஷாவும் தனலட்சுமி நாங்கள் அப்படி முறைக்கவே இல்லையே என்று ஜி.முத்துவிடும் வாக்குவாதம் செய்தனர். உடனே தனலக்ஷ்மி 'ரொம்ப நடிக்காதீங்க' என்று சொன்னதும் செம டென்ஷனான ஜி பி முத்து, எழுந்து வந்து தனலட்சுமி இடம் நான் நடிக்கிறேன் என்று நீ பார்த்தியா என்று வாக்குவாதம் செய்தார்.

மேலும், கேமரா முன் சென்ற ஜிபி முத்து 'நான் நடிக்கிறேனா இல்லையா என்பது என் நண்பர்களுக்கு தெரியும் என்று கலங்கியபடி கூறியிருந்தார். இதன் பின்னர் டைனிங் ஏரியாவில் தனலட்சுமி கூறிய அந்த வார்த்தையை நினைத்து ஜி பி முத்து கண்ணீருடன் அமர்ந்திருந்தார். இதை கண்ட மற்ற போட்டியாளர்களும் அவரை சமாதானம் செய்தனர். அதுமட்டுமின்றி உள்ளே ஒரு இடத்தில் தனலட்சுமி நிவாஷினி உடன் பேசுகையில், ஜிபி முத்தா, அந்த ஆளு ஒரு லூசு என கூறி உள்ளார் . அந்த வீடியோவை பகிர்ந்து யார் லூசுனு கமல் சார் வர்றப்ப தெரியும் என ஜிபி முத்து ஆர்மியினர் கூறி வருகின்றனர்.

வாயை கொடுத்து Meme மெட்டீரியளாக மாறிய தனலட்சுமி - வச்சி செய்யும் Gp முத்து ரசிகர்கள்.

இப்படி ஜி பி முத்துவை தனலட்சுமி தொடர்ந்து அசிங்கப்படுத்திக்கொண்டும் வம்பிழுத்துக்கொண்டும் இருப்பதால் சமூக வலைதளத்தில் பலரும் தனலட்சுமியை தீட்டி தீர்த்து வருகிறார்கள். மேலும், இந்த முறை தனலட்சுமி எலிமினேஷனில் வந்தால் அவரை நிச்சயம் வெளியில் அனுப்பி விடுவோம் என்றெல்லாம் gp முத்துபின் ஆர்மி கூறி வருகிறார்கள். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தனலட்சுமியை கேலி செய்து பல மீம்களை பதிவிட்டு வருகின்றனர். ஜி பி முத்துவை போல தனலட்சுமியும் டிக் டாக் மூலமாக தான் பிரபலமானார் என்றாலும் ஜி பி முத்து அளவிற்கு தனலட்சுமி அறியப்பட்ட ஒரு முகம் இல்லை. எனவே, அவர் ஜி பி முத்துவை பகைத்துகொள்வது நல்லது இல்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

தலைப்புகள்
#Gp Muthu#Bigg Boss Tamil 6#Bigg Boss Dhanalakshmi#பிக் பாஸ் தமிழ் 6#பிக் பாஸ் தனலட்சுமி
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement