Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2020.10.08பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என்னங்கடா இது, கட்டாயம் அழ வேண்டுமா ? கேப்ரில்லாவின் கதையை கலாய்த்த பிரபல நடிகர்.

எழுதியவர்Rajkumar8 அக்டோபர், 2020 அன்று 08:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களின் ஒருவராக இருக்கும் நபர்களில் கேப்ரில்லாவும் ஒருவர். 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c' பிரிவு அதாவது '7 சி' என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்த இவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா படத்திலும் நடித்திருந்தார்.

https://twitter.com/dancersatz/status/1314081846431375366

நான் என்னுடைய ஆறாம் வகுப்பிலேயே விஜய் டிவியில் நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன். ஆனால் நான் அனைவரிடமும் சகஜமாக பேச மாட்டேன் என்னிடம் சகஜமாக பேசுபவர்களிடம் நன்றாக பழகுவேன். ஆனால், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கு பின்னர் எனக்கு எந்த ஒரு பிரபலமும் கிடைக்கவில்லை. என்னை சின்ன வயதில் இருந்தே நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று சொல்லி சொல்லி வெறுத்துப் போய்விட்டேன்.

என்னுடைய உடம்பை பார்த்தால் எனக்கே பிடிக்காமல் கூட போயிருக்கிறது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒன்லி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அதற்காகவே நான் நிறைய இடம் போகாமல் இருந்திருக்கிறேன. நண்பர்கள் அழைத்தால் கூட வெளியில் செல்லாமல் இருந்திருக்கிறேன். இதனால் என் மீது இருந்த என்னுடைய தன்னம்பிக்கை குறைந்து கொண்டே போனது. இதனால் தான் எனக்கு வாய்ப்புகள் வரவில்லையே என்று நினைத்து, கடைசியில் கடந்த ஆண்டுதான் ஜிம்முக்கு எல்லாம் போய் என்னுடைய உடலை ஏத்தினேன் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு கேப்ரில்லாவின் பேச்சை கலைத்துள்ள பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சதிஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஓன்றை போட்டுள்ளார். அதில், என்னய்ய இதுதான் கேப்ரில்லவின் கதையா, என்னங்கடா இது நான் ஏதோ ஒரு க்யூட்டான கவலை இல்லாத ஒரு கதையை எதிர்பார்த்தேன். மனவலி கதையை சொல்லி கண்டிப்பாக அழ வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா ரேகா மேடம் அட்வைஸ் வேற நோ கமெண்ட்ஸ்.

தலைப்புகள்
#கேப்ரில்லா#Bigg boss Gabriella#Gabriella Charlton#Bigg Boss Tamil 4
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement