Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.10.18பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஐக்கி பெர்ரி முடி அப்படி இருக்கா காரணம் இதானாம் - அவரின் லீவின் இன் பாய் பிரென்ட் சொன்ன ரகசியம்.

எழுதியவர்Rajkumar18 அக்டோபர், 2021 அன்று 06:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக விஜய் டிவியில் தொடங்கியது. இந்தமுறை பிக் பாஸ் வீடு பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு பசுமை வண்ணம் கான்செப்டில் உள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 5 யில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஐக்கி பெர்ரி. இவர் தஞ்சாவூர் தமிழச்சி என்று சொல்லுகிறார். ஆனால், இவரை பார்த்தால் பாரின் ரிட்டர்ன் பொண்ணு போல் இருக்கிறார்.

ஐக்கி பெர்ரி முடி அப்படி இருக்கா காரணம் இதானாம் - அவரின் லீவின் இன் பாய் பிரென்ட் சொன்ன ரகசியம்.

இவர் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக உள்ளார். இருந்தும் இவர் ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்டதால் தனது உடை, நடை பாவனை எல்லாம் மாற்றி பாரின் பெண்ணாகவே மாறி இருக்கிறார். இவர் பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டு உள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு ஐபோன் காதலி எனும் குறும்படத்தில் நடித்து சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். புரட்சி கருத்துக்களை தன்னுடைய ராப் இசை பாடல் மூலம் வெளிப்படுத்துவதே தன்னுடைய முக்கிய நோக்கம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் ஐக்கி பெர்ரியின் நெருங்கிய நண்பர் தேவ் என்பவர் ஐக்கி பெர்ரி குறித்து பேட்டி கொடுத்து உள்ளார்.

அதில் அவரிடம் ஏன் ஐக்கி பெர்ரி தலை முடி இப்படி இருக்கு? இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு தேவ் கூறியது, ஐக்கி பெர்ரி தலை முடியை கலர் பண்ண கிடையாது. இருக்கிற கலரை ரிமூவ் பண்ணி இருக்காங்க. கருப்பு கலர் நீக்கி அது மேல கோல்டன் கலர் பண்ணி இருக்காங்க. அது வந்து கலரிங் கிடையாது ப்ளீச்சிங். பொதுவாகவே ஐக்கி பெர்ரி தேன் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். ஐக்கி பெர்ரிக்கு பிடிப்பதைவிட அந்த நாட்டு மக்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்று நினைத்து தான் அவர் தன் தலை முடி கலரை மாற்றினார்.

ஐக்கி பெர்ரி முடி அப்படி இருக்கா காரணம் இதானாம் - அவரின் லீவின் இன் பாய் பிரென்ட் சொன்ன ரகசியம்.

அவருக்கும் அது தான் ரொம்ப பிடித்திருக்கிறது. பெண்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று கொடுக்க வேண்டும். பெண்கள் இது பண்ண கூடாது, அந்த உடை போடக்கூடாது, இந்த மாதிரி முடி இருக்கக்கூடாது என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்படி இருக்கட்டும் என்று கூறினார். ஐக்கி பெர்ரியும், தேவ்வும் 8 வருடமாக லிவிங்டுகெதரில் இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த நெட்டிசன்கள் அப்ப தலைமுடியில் இருக்கிற கருப்பு நீக்கிட்டு கோல்டன் அடிக்கலாமா? இப்படி எல்லாம் ஒன்னு இருக்கா! என்று கேட்டு வருகிறார்கள்.

தலைப்புகள்
#Iykki#Bigg Boss Tamil 5#Bigg Boss Tamil#ஐக்கி பெர்ரி#Iykki Berry
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement