Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.05.03பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

போன சீசன்ல பட்டதே போது - BB ஜோடியில் இருந்து விலகிய நடுவர், அவருக்கு பதில் வந்த Beast பட பிரபலம்.

A
எழுதியவர்Ajju3 மே, 2022 அன்று 07:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விரைவில் ஆரம்பிக்க உள்ள பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து முன்னாள் நடுவருக்கு பதிலாக வேறு நடுவர் மாற்றப்பட்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது விஜய் டிவி. ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்ற இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் ஷிவானி -சோம்சேகர், கேப்ரில்லா - ஆஜித், வனிதா -சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் - ஷாரிக், அறந்தாங்கி நிஷா - தாடி பாலாஜி, சம்யுக்தா - ஜித்தன் ரமேஷ், பாத்திமாபாபு - மோகன் வைத்தியா, ஜூலி - சென்றாயன் ஆகிய பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

போன சீசன்ல பட்டதே போது - BB  ஜோடியில் இருந்து விலகிய நடுவர், அவருக்கு பதில் வந்த Beast பட பிரபலம்.

அதில் ஷிவானி மற்றும் வனிதா தாங்களாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.மேலும், பாத்திமா பாபு - மோகன் வைத்தியா மற்றும் ஜூலி - சென்றாயன் ஜோடி எலிமினேட் ஆகிய நிலையில் மீதமுள்ள ஜோடிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்று (செப்டம்பர் 19 ) ஒளிபரப்பானது. இதில் அனிதா - ஷாரிக் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

BB ஜோடிகள் சீசன் 2 :

இப்படி ஒரு நிலையில் BB ஜோடியின் இரண்டாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பிரியங்கா - ராஜு, இசைவாணி - வேல்முருகன், ஐக்கி பெரி - தேவ், சுருதி - அபிஷேக், கணேஷ்கர் - ஆர்த்தி, பாவணி - அமீர், சிவகுமார் - சுஜா வருணி, பார்த்தசாரதி - தாமரை, ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்.. மேலும், இந்த சீசனில் ராஜு - பிரியங்கா தொகுப்பாளர்களாக களமிறங்கி இருக்கின்றனர்.

போன சீசன்ல பட்டதே போது - BB  ஜோடியில் இருந்து விலகிய நடுவர், அவருக்கு பதில் வந்த Beast பட பிரபலம்.

நகுலுக்கு பதில் சதிஷ் :

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதிஷ் களமிறங்க இருக்கின்றனர். கடந்த சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்த நகுல் இந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை. கடந்த சீசனில் வனிதா மற்றும் நடுவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இந்த பிரச்சனைக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய நகுல், வனிதாவிற்கு மற்றவர்களுடன் நாங்கள் ஒப்பிட்டது பிடிக்கவில்லை.

raju

கடந்த சீசனில் வனிதால் ஏற்பட்ட பிரச்சனை :

நங்கள் மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள் அதை வைத்து தான் அவர்களுக்கு கமன்ட் சொன்னோம்.ஆனால், அவர் அதை தவறாக புரிந்துகொண்டார். நாங்கள் மிகவும் தன்மையாக தான் சொன்னோம். ஆனால், வனிதா எங்களை ஒரு அசிங்கமான பெயரை சொல்லி திட்டியுள்ளார் என்று செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள் ரம்யா மேடம் எவ்ளோ பெரிய ஆளு. அவர்களை இப்படி பேசலாமா. ரம்யா மேம்மிடம் வனிதா மன்னிப்பு கேக்கணும்.

போன சீசன்ல பட்டதே போது - BB  ஜோடியில் இருந்து விலகிய நடுவர், அவருக்கு பதில் வந்த Beast பட பிரபலம்.

வனிதா தான் காரணமா :

இதெல்லாம் அவருக்கு புதுசு இல்லை. அவங்களை பத்தி நான் பேச கூட விரும்பல. யாரும் சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல. அம்மன் கெட்டப்பில் இருந்து இப்படி பச்சையா பேசி இருக்காங்க என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் கடந்த சீசனில் வனிதாவால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகே நகுல் இந்த சீசனுக்கு வரவில்லை என்று தொன்றுகிறது.

தலைப்புகள்
#Vanitha#BB jodigal#Nakhul#நகுல்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement