Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நான் Final வரை போகனும்னு - வெளியேற்றத்திற்கு பின்னர் ஜோவிகா வெளியிட்ட முதல் பதிவு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.12.04பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் Final வரை போகனும்னு - வெளியேற்றத்திற்கு பின்னர் ஜோவிகா வெளியிட்ட முதல் பதிவு.

எழுதியவர்Rajkumar4 டிசம்பர், 2023 அன்று 06:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஜோவிகா முதல் பதிவை போட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ல் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார்.படிப்பு குறித்து விசித்திராவிடம் சண்டை போட்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தியது இவருக்கு ஹேட்டர்ஸ்களை உருவாக்கியது.

நான் Final வரை போகனும்னு - வெளியேற்றத்திற்கு பின்னர் ஜோவிகா வெளியிட்ட முதல் பதிவு.

பின் ஜோவிகா அந்த கேங்கில் இருந்து பிரிந்து வந்த பின்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியம் எதுவும் கொடுக்கவில்லை . அதோடு ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல்களுக்கு அதிகமாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஜோவிகா எலிமினேட் ஆகி இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா, கடிதம் ஒன்றை எழுதி அதனை பதிவிட்டுள்ளார். அதில் 'என்னை அன்போடு அரவணைத்து, உற்சாகப்படுத்தி, பாராட்டி, என்னை ஒரு சொந்தம் போல பார்த்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இந்த பயணத்தில் நான் எவ்வளவு தூரம் பயணத்திற்கு முடியாது.

நான் Final வரை போகனும்னு - வெளியேற்றத்திற்கு பின்னர் ஜோவிகா வெளியிட்ட முதல் பதிவு.

என்னை இறுதிப் போட்டி வரை செல்வேன் என்று என்னை வழி நடத்துபவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் உண்மையாகவே வீட்டிற்கு சென்று என் அம்மாவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு எல்லாமே அவர்தான் அவரை பார்த்துக் கொள்வதோடு அவரை பாதுகாப்பதும் என்னுடைய கடமையாகும். கடந்த வாரம் முதலே நான் எவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று உறுதியாக நம்பினேன்.

இந்த பயணத்தின் மூலம் நிறைய நினைவுகளையும் நான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் எடுத்துக் கொண்டு செல்கிறேன். உள்ளே இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சிறந்த போட்டியாளர் வெற்றி பெறட்டும். நான் எதிர்பார்ப்பது ஒன்றும் இல்லை. நான் இந்த பயணத்தில் செய்த சரி, தவறு ஆகியவற்றை ஒப்புக்கொள்கிறேன். எண்டிமாலுக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இருக்கும் சேனலுக்கும் . மேலும் இதற்கு பின்னால் கடினமாக உழைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய உண்மையான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் Final வரை போகனும்னு - வெளியேற்றத்திற்கு பின்னர் ஜோவிகா வெளியிட்ட முதல் பதிவு.

மேலும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் எது நடந்திருக்காது. இனிவரும் நாட்களில் நான் செய்யும் வேலைகள் மூலமாக உங்கள் மனதில் எப்போதும் நிறைந்திருப்பேன் என்று நம்புகிறேன். தடை அலைகளை தாண்டி தொடர்ந்து நீந்தி கொண்டே இருங்கள் - ஜோதிகா விஜயகுமார்' என்று உருக்கமுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

தலைப்புகள்
#Jovika#ஜோவிகா#bigg boss#Bigg Boss Tamil 7#பிக் பாஸ் 7
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement