Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.01.12பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எக்கோவ், நீ பிக் பாஸ் OTTக்கு போய் வச்சி செய்க்கா - ரசிகரின் கமென்டிற்க்கு காஜலின் ஷாக்கிங் பதில்.

எழுதியவர்Rajkumar12 ஜனவரி, 2022 அன்று 08:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு காஜல் பதில் அளித்துள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. காஜல் முதன் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான் நடித்தார். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

kajalpasupathi

காஜல்-சாண்டி திருமணம்:

பின் காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக காஜல் கலந்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். அதனை தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வைரலாகும் கஜோல் சண்டை வீடியோ:

மேலும், கஜோல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சினிமா, நாட்டு நடப்பு என்று பல விஷயங்களைப் பற்றிப் போஸ்ட் போடுவார். அதுமட்டுமில்லாமல் சிலரை பங்கமாக மரண கலாய் செய்து இருக்கிறார். இந்நிலையில் காஜல் பசுபதி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நபரிடம் கத்தி பயங்கரமாகச் சண்டை போட்டு இருக்கிறார். அதற்கான வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு பலரும் கஜோல் குறித்து ட்ரோல் செய்து வந்தனர்.

எக்கோவ், நீ பிக் பாஸ் OTTக்கு போய் வச்சி செய்க்கா - ரசிகரின் கமென்டிற்க்கு காஜலின் ஷாக்கிங் பதில்.

பிக் பாஸ் OTTயில் காஜலா ? :

அதிலும் சிலர் கஜோலை 'பஜாரி' என்று விமர்சித்து இருக்கிறார்கள். இதைப்பார்த்த கஜோல் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் கொண்டு போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, லூசு மாதிரி கோவப்படாமல் அமைதியாக வெளியே வந்தால் காமெடி பீஸ்ன்னு சொல்றது. அங்க ஒருத்தன் கெட்ட வார்த்தையில் பேசினால் வாயை மூடிட்டு இருக்காமல் கோபப்பட்டால் உடனே பஜாரி என்று சொல்றது. என்னங்கடா டேய் உங்க நியாயம். பேசினாலும் தப்பா என்று பதிவிட்டுள்ளார்.

பஜாரி என சொன்னவருக்கு பிக் பாஸ் காஜல் பதிலடி - சினிஉலகம்

பிக் பாஸ் Ottயில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் :

இதை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்க பேசாம பிக்பாஸ் OTT போய் இந்த டைம் வைச்சு செய்யுங்க என சொல்கிறார். உடனே இதை பார்த்த கஜோல், 'கூப்பிட மாட்டாங்களே' என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். இவரின் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். தமிழில் பிக் பாஸ் OTT விரைவில் துவங்க இருக்கிறது. இதில், வனிதா, அனிதா, ஷாரிக், பாலாஜி, சுஜா வருனீ ஆகியோர் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தலைப்புகள்
#Bigg Boss Tamil Ott#காஜல் பசுபதி#Kajal Pasupathy#பிக் பாஸ் OTT#Bigg Boss OTT
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement