Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த அசீம் ஆதரவாளர்கள், அஸீமின் திருமண வாழ்க்கையை இழுத்து பதிலடி கொடுத்த காஜல்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.01.31பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த அசீம் ஆதரவாளர்கள், அஸீமின் திருமண வாழ்க்கையை இழுத்து பதிலடி கொடுத்த காஜல்.

எழுதியவர்Rajkumar31 ஜனவரி, 2023 அன்று 12:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த அசீம் ஆதரவாளர்கள், அஸீமின் திருமண வாழ்க்கையை இழுத்து பதிலடி கொடுத்த காஜல்.

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் கடந்த இரண்டு தினங்களாக விக்ரமன் தோற்றத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். அதே போல பல்வேறு பிரபலங்களும் அசீம் வெற்றி மிகவும் தவறான ஒரு உதாரணம் என்று கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதியாலும் அஸீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த அசீம் ஆதரவாளர்கள், அஸீமின் திருமண வாழ்க்கையை இழுத்து பதிலடி கொடுத்த காஜல்.

இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து நடிகை காஜல் அசிமிற்கு எதிராக அடிக்கடி பதிவுகளை போட்டு வந்தார். இதனால் அசீம் ரசிகர்கள் இவரை அடிக்கடி அவதூராக பேசி வந்தார்கள். அதேபோல அசின் இந்த சீசனில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் காஜல் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ' 'ஏய் எப்புட்றா' என்ற templeteஐ பகிர்ந்து 'எங்கேயுமே உண்மையான நாகரீகமான நல்லவங்களா, நேர்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் அணித்தனமாக நிரூபிக்கும் சமூகம்''என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விக்ரமன் அளித்த பேட்டியை காஜல் தான் எடுத்திருந்தார். அப்போது அசிமிற்கு எதிராகவே பல விஷயங்களை கூறிய காஜல், விக்ரமன் எப்படி இந்த சீசனில் தோற்றார் என்றும் விக்கிரமனிடம் ஆதங்கப்பட்டார். இந்த பேட்டிக்கு கீழ் பல அசிம் ரசிகர்கள் காஜலை திட்டி தீர்த்து வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அசின் ரசிகர்கள் சிலர் 'அதான் உன் புருஷன் உன்ன விட்டு போய்ட்டானா டி'என்று கமெண்ட் செய்து காஜலை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேசி இருந்தார்கள்.

Anybody who tweets against #AbuserAzeem fans _
Adan un purusushan unna Vuttu poitan di dash.. kikiki..

~ Hmm bro 😂😂🙌
Adei copy paste bommers 😂😂

seri epo nee solu 🐕yedhukku un#MakkalNaayaganAzeem eh avan pondati Vuttu poita ?! 😒 pic.twitter.com/EYeEqUbSmO

— Kaajal Pasupathi (@kaajalActress) January 30, 2023

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை காஜல் என்று பதிவிட்டு இருக்கிறார். , ‘காப்பி பேஸ்ட் செய்யும் நாய்களே, உன் மக்கள் நாயகன் அசீமை ஏன் அவன் பொண்டாட்டி விட்டு போயிட்டா? என்று பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸீமிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Bigg Boss Tamil 6#Azeem#காஜல் பசுபதி#அசீம்#Kajal Pasupathy
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement