Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.11.05பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸிற்கு பின் கவினை நினைத்து கண் கலங்கிய லாஸ்லியா. வைரலாகும் வீடியோ.

எழுதியவர்Rajkumar5 நவம்பர், 2019 அன்று 04:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இந்த வருடம் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் திருவிழா போன்று கோலாகலமாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட வேற லெவல் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை. அதுமட்டும் இல்லாமல் மற்ற சீசன்களை விட இந்த சீசன் 3 நிகழ்ச்சிக்கு மட்டும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏன்னா,இந்த சீசன் அந்த அளவிற்கு வெறித்தனமாக இருந்தது.வழக்கம் போல் இந்த சீசனுக்கும் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் தான். இரண்டாவது இடத்தை சாண்டியும்,மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பெற்றார்கள்.

பிக் பாஸிற்கு பின் கவினை நினைத்து கண் கலங்கிய லாஸ்லியா. வைரலாகும் வீடியோ.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதுமட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்ட புரோமோக்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது. பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தர்ஷன்,சாண்டி, கவின்,முகென், அபிராமி,லாஸ்லியா,வனிதா உள்ளிட்ட பலர் பேர் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் 'நீயா நானா' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் அவர்களும் கலந்துகொண்டார். அதுமட்டும் இல்லாமல் இந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டம் என செட்டே கலை கட்டியது என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : ராசாத்தி சீரியல் நடிகையா இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்காரு. நீங்கா பாத்தா ?

இதனைத்தொடர்ந்து பல சுவாரசியமான நிகழ்வுகளும் இந்தக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்தன. ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை நிகழ்ச்சியில் காண்பித்தார்கள். மேலும்,நிகழ்ச்சியில் முகென் பாடலும்,சாண்டியின் நகைச்சுவை நடனமும் அட்டராசிட்டியாக இருந்தது. இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவத்தை குறித்து பேசத் துவங்கும் போது அவரை பேச விடாமல் ரசிகர்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்து வந்தது. மேலும்,இதை பார்த்த கோபிநாத் அவர்கள் 'இது தானா சேர்ந்த கூட்டமா'? என்று கூறினார். மேலும்,கவின் தம்பியாக பார்த்து பழகி விட்டு தற்போது கிடைக்கும் இந்த கைத்தட்டல்களை பார்க்கும்போது நமக்கு கொஞ்சம் பயமாக உள்ளது.

https://twitter.com/kavinArmy_12/status/1190928497696337920

https://twitter.com/Nihasha3/status/1191096143322566656

அந்த அளவில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சேர்த்து விட்டார் என்றும் கூறினார். மேலும் கவினுக்கு கிடைத்துள்ள இந்த கைதட்டலும் பாராட்டும் பார்த்து கவினின் காதலி லாஸ்லியா கண்கலங்கினார். மேலும், அவர் கண் கலங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதோடு கவின்,லாஸ்லியா இருவரும் தங்களுடைய காதல் குறித்து இந்த பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசுவார்கள் என பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால், இன்னும் அவர்கள் காதல் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. மேலும், இவர்கள் காதல் குறித்து பல கேள்விகள் சமூக வலைதளங்களில் தற்போது வரை எழுந்த வண்ணம் தான் உள்ளன.

தலைப்புகள்
#Bigg Boss Tamil 3#கவின் லாஸ்லியா#bigg boss#Kavin Losliya#Losliya
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement