Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2024.01.02பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஷ்ணு - பூர்ணிமாவிற்கு மாமா வேலை பார்த்ததே நீ தான் - MamaMaya என்ற ஹேஷ்டேகை போட்டு நெட்டிசன்கள் பகிரும் வீடியோ.

S
எழுதியவர்Siva2 ஜனவரி, 2024 அன்று 07:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

https://twitter.com/itzSekar/status/1742163207324893631

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே நிச்சயம் ஒரு காதல் கண்டன்ட் இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் நிக்சன் - ஐசு, மணி - ரவீனா, விஷ்ணு - பூர்ணிமா ஆகிய மூவரை வைத்து லவ் கண்டண்டை தேர்த பார்த்தது பிக் பாஸ் குழு. அனால், அது கண்டன்ட் ஆக இல்லாமல் கண்றாவியாக தான் மாறியது. இருப்பினும் விஷ்ணு - பூர்ணிமா இருவரின் கண்டன்ட் கொஞ்சம் போலியானது போல தான் இருந்தது.

இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் போட்டியாளர்கள் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து அவரின் கடந்து வந்த பாதையை பற்றி சொல்ல வேண்டும் என்று கூறி இருந்தார். இதில் பூர்ணிமா, விஷ்ணு கடந்து வந்த பாதை பற்றி கூறி இருந்தார். அதில் விஷ்ணு கடந்து வந்த பாதையை பற்றி கூறியதை விட அவர் தனக்கு பண்ணதை மட்டும் தான் மணி கணக்காக பேசினார் பூர்ணிமா.

https://twitter.com/mysticsoul07/status/1742067921877409915?s=48

அதிலும் விஷ்ணு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தன்னை ஒரு tissue பேப்பர் போல பயன்படுத்தி தூக்கி எரிந்துவிட்டதாகவும் கூறி இருந்தார். பூர்ணிமாவின் இந்த பேச்சுக்கு மாயாவும் கூட சேர்ந்து விஷ்ணுவை வெறுப்பேற்றினார். இப்படி ஒரு நிலையில் மாயா, பூர்ணிமா - விஷ்ணு விஷயத்தில் செய்த கேவலமான செயல்கள் குறித்த சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலர் மாயாவை கேலி செய்து வருகின்றனர்.

இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே மாயா தான் பூர்ணிமாவை மிக அதிமாக பயன்படுத்தி வருகிறார். ஆரமபத்தில் மாயா தான் பூர்ணிமா - விஷ்ணு இருவரையும் இணைத்து அடிக்கடி பேசி அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை கொண்டு வந்தார். அனால், ஒரு கட்டத்தில் பூர்ணிமா, விஷ்ணு பக்கம் அதிகம் சாய்ந்ததால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத மாயா, விஷ்ணுவை பற்றி அடிக்கடி பற்றவைத்து பூர்ணிமாவை விஷ்ணுவிடம் இருந்து பிரித்துவிட்டார்.

https://twitter.com/curse_introvert/status/1742150471576641951?s=48

மேலும், பூர்ணிமா சொல்வது போல விஷ்ணு, பூர்ணிமாவை பயன்படுத்தியதை விட மாயா தான் மற்றவர்களை அதிகம் பயன்படுத்திக்கொண்டார். மேலும், விஷ்ணு ஆரம்பத்தில் மாயா - பூர்ணிமா பக்கம் தான் இருந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல பூர்ணிமாவை வைத்து மாயா போட்ட சூழ்ச்சியான திட்டத்தை புரிந்துகொண்டு தான் அவர்களிடம் இருந்து விலகிவிட்டதாகவும் விஷ்ணு கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Vishnu#Poornima#பூர்ணிமா#விஷ்ணு
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement