Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2020.09.08பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸில் நீங்கள் தொகுப்பாளராக இருக்க தகுதியே இல்ல - விளாசிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.

எழுதியவர்Rajkumar8 செப்டம்பர், 2020 அன்று 06:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவில்லை.சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மேலும், தமிழில் இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது.

https://twitter.com/KeaneReeves8/status/1303256511477460992

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அடுத்த மாதம் 4 ஆம் தேதி அல்லது 11 ஆம் தேதி துவங்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தவிட மாட்டேன் என்று மீரா மிதுன் சவால் விட்டுள்ளார். நடிகையும் முன்னாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான மீரா மிதுன் கடந்த சில வாரமாக சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சேரன் விவாகரத்தில் நடிகர் கமல் ஹாசன் தவறான முடிவை அறிவித்து தனது பிரபலத்திற்க்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும். தனக்கு சேரன் தன்னிடம் தவறாக நடந்த அந்த குறிப்பிட்ட வீடியோ பதிவு தனக்கு வேண்டும் என்றும் அது கிடைக்காமல் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடக்க விடாமல் ஸ்டே வாங்குவேன் என்றும் சவால்விட்டுள்ளார் மீரா மிதுன்.மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க தகுதியே இல்லை என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.

https://twitter.com/therajeshram/status/1303258700518359040

எனக்கு அந்த வீடியோ பதிவு கிடைக்கும் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தவிடமாட்டேன். உங்களின் மகளின் படங்களும் வெளி வராது என்றும் கூறியுள்ளார் மீரா மிதுன். ஏற்கனவே நடிகை மீரா மிதுன் அருண் விஜய் நடித்து வரும் 'அக்னி சிறகு' படத்தில் கமிட் ஆகி இருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக கமலின் மகள் அக்ஷரா ஹாசன் கமிட் செய்தனர். இதனால் கமல் தான் தனது பவரை பயன்படுத்தி தன்னை அந்த படத்தில் இருந்து நீக்கியாக மீரா மிதுன் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#பிக் பாஸ் 4#Meera Mithun#bigg boss#Bigg Boss 4 Tamil#மீரா மிதுன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement