Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.01.02பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிரியங்காவிடம் உதவியே கேட்கவில்லை என்று சொன்ன பாவனி - குறும்படம் போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

A
எழுதியவர்Ajju2 ஜனவரி, 2022 அன்று 09:59 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சி 91 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்கில் முதல் நாளே நிரூப் வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

https://twitter.com/Infinityloop19/status/1477330742363373571

மொக்கையாக சென்ற டாஸ்க் :

நிரூப் வெளியேறியதை தொடர்ந்து இரண்டாம் டாஸ்க்கிலேயே பாவனியும் தாமரையும் வெளியேறினார். இவரை தொடர்ந்து நடைபெற்ற டாஸ்கில் ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய 5 பேர் மட்டும் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கை விளையாடினர். இதில் பிரியங்கா மற்றும் ராஜு வெளியேற்றப்பட்டனர். பின் அடுத்து சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூன்று பேர் மட்டும் விளையாடினர்.

பைனல் சென்ற அமீர் :

இறுதியும் அமீர், சிபி மட்டும் இறுதி டாஸ்கில் விளையாட கடைசியில் அமீர் வெற்றி பெற்று ticket to finaleவை வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். பொதுவாக Ticket To Finale டாஸ்க் என்றால் கடுமையான போட்டிகள் தான் இருக்கும் ஆனால், இந்த முறை பல டாஸ்க்கில் வெறும் வாயை பயன்படுத்தி விளையாடும் டாஸ்க் தான் கொடுக்கப்பட்டது.

https://twitter.com/KEVIN_KC_001/status/1477342976204435456

Physical Task எங்கே :

இருப்பினும் கயிறு டாஸ்க், முட்டை டாஸ்க் என்று Physical டாஸ்க் கொடுக்கப்பட்டும் அதிலும் போட்டியாளர்கள் தங்கள் வாய் சாமர்த்தியத்தை பயன்படுத்தியே விளையாடினர். இருப்பினும் முட்டை டாஸ்க் கொஞ்சம் சுவாரசியமாக சென்றது. அதிலும் இந்த டாஸ்க்கில் பிரியங்காவும் தாமரையும் குழாய் அடி சண்டையை போட்டு இருந்தனர்.

தனித்து விளையாடிய தாமரை - பாவனி :

இந்த டாஸ்கில் தாமரை மற்றும் பாவனி இருவர் மட்டும் தான் யாரையுடைய உதவியும் இல்லாமல் விளையாடினர். மற்ற 4 பெரும் கூட்டணி அமைத்து மிகவும் Safe கேமை தான் விளையாடினர். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இதுகுறித்து கமல் கேட்டார். அப்போது பிரியங்கா பாவனி பக்கத்தில் நான் இருந்து இருந்தால் நான் அவளுக்காக விளையாடி இருப்பேன் என்று கூறி இருந்தார்.

https://twitter.com/_raja/status/1477374652259266562

பாவனி குறும்படம் :

அப்போது பாவனி 'நான் உன்னிடம் உதவி கேட்கவே இல்லையே. நாம் ரெண்டு பேரும் பேசும் போது கூட நீ தனியா விளையாடு நான் தனியா விளையாடுறேன் என்று தான் சொன்னேன் ' என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதே பாவனி கடந்த சில நாட்களுக்கு முன் பிரியாங்காவிடம் பேசும் போது 'Physical டாஸ்க் வந்தால் நாம் சேர்ந்து விளையாடுவோம் ' என்று கூறிய குறும்படம் ஒன்றை நெட்டிசன்கள் போட்டு பாவனியை வச்சி செய்து வருகின்றனர்.

தலைப்புகள்
#பாவனி#Bigg Boss Tamil 5#Pavni Reddy#Priyanka Pavni#பாவனி குறும்படம்#Pavni Priyanka
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement