Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2023.12.04பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் மறுபடியும் மறுபடியும் ஏமாற்றேன் - விஷ்ணுவால் புலம்பிய பூர்ணிமா, ஏத்திவிடும் மாயா.

எழுதியவர்subhashini4 டிசம்பர், 2023 அன்று 04:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா மாயாவிடம் புலம்பி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

https://twitter.com/letsentertainz/status/1731632570100859007

இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமும் நாமினேட் ஆகி இருந்ததால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த ஓட்டிங்கில் விக்ரமை விட ஜோவிகாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது.

இதனால் ஜோவிகா தான் கடந்த வாரம் வெளியேறி இருந்தார். ஜோவிகா வெளியேற்றப்பட்ட முக்கிய காரணமே அவர் மாயா மற்றும் பூர்ணிமாவுடன் சேர்ந்து கேங் கேம் ஆடியதும், வீட்டில் அடிக்கடி தூங்கியதும் தான் என்று கூறப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். பின் இந்த வார கேப்டன் விஷ்ணு. இவர் ஸ்மால் பாஸில் அனன்யா, விஜய், பூர்ணிமா, நிக்சன், விக்ரம், ரவீனா ஆகியோரையும் பிரித்து போட்டு இருக்கிறார்.

https://twitter.com/letsentertainz/status/1731632570100859007

அதிலும் குறிப்பாக டீம் போட்டு விளையாடி வரும் மாயா - பூர்ணிமா, மணி - ரவீனா ஆகிய இரண்டு ஜோடியையும் தனி தனியாக பிரித்து இருக்கிறார் விஷ்ணு. பின் வீட்டில் பொறுப்பே இல்லை என்ற இரண்டு நபரை தேர்ந்தெடுத்து ஷாப்பிங்கிற்கு அனுப்புமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாயா மற்றும் அனன்யாவை விஷ்ணு தேர்தெடுத்தாதல் கடுப்பான மாயா ' நீங்கள் கேப்டன் ஆனதே ஒரு ஸ்டேட்டர்ஜி தான். நீங்கள் என்னையும் பூர்ணிமாவையும் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கிறீர்கள் என்பது வரை நான் சொல்வேன் என்று கொந்தளித்து இருக்கிறார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பூர்ணிமா, இந்த வாரம் ஜாலியா இருக்கலாம், பார்ட்டி பண்ணலாம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், என்னை எல்லோரும் ஏமாத்துறாங்க. இந்த வாரம் என்டில் ஃபேவரிடிசம் பண்ணுறாங்கன்னு அவ்வளவு பேசினேன். ஆனால் உங்களுக்கு தான் ஸ்டார் கொடுத்தாங்க. மறுபடியும் மறுபடியும் என்னை ஏமாத்துறாங்க. என்னை யூஸ் பண்ணிக்கிறாங்க என்று எனக்கு தோன்றுகிறது என்று சொல்கிறார்.

https://twitter.com/j3_priya/status/1731550726047076363

உடனே மாயா, ஆமாம், நீ சொல்வது சரிதான் என்று அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார். இப்படி பூர்ணிமா புலம்பி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. பூர்ணிமா புலம்புவதற்கு காரணம் விஷ்ணு தான். கடந்த சில வாரங்களுக்கு முன் விஷ்ணு-பூர்ணிமா நன்றாக நெருக்கமாக பேசி இருந்தார்கள். ஆனால், கடந்த வாரத்தில் குறிப்பாக, பார்க்கிங் படக்குழு வந்து போனதில் இருந்து விஷ்ணு பூர்ணிமாவிடம் இருந்து விலகி இருக்கிறார். இதற்காக தான் பூர்ணிமா புலம்பி அழுகிறார் என்று கூறுகிறார்கள்.

தலைப்புகள்
#Vishnu#Poornima#பூர்ணிமா#Bigg Boss Tamil 7#பிக் பாஸ் 7
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement