Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.12.29பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தாமரை தள்ளி விட்டதை மட்டும் சொல்றீங்க - பிரியங்கா என்னவெல்லாம் செய்துள்ளார் பாருங்க. நெட்டிசன்கள் பதிவு.

எழுதியவர்Rajkumar29 டிசம்பர், 2021 அன்று 02:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் தற்போது சவுண்டு பார்ட்டி என்றால் அது நிச்சயம் தாமரை செல்வியாக தான் இருக்கும். இதுவரை தாமாரை செல்வி பிக் பாஸ் வீட்டில் சண்டை இழுக்காதா ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கடந்த சில வாரமாகவே பிரியங்கா மற்றும் தாமரை செல்விக்கு தான் பிரச்சனை சென்றது.

https://twitter.com/gurunathaa4/status/1475879370996654081

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற டிக்கெட் டு பின்னாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த டாஸ்கில் நிரூப்பை பேசி வெளியே அனுப்பி வைத்துவிட்டனர். அதிலும் பிரியங்கா தான் நிரூப் பெயரை முதலில் சொன்னார்.

தாமரையை சீண்டிய பிரியங்கா :

இதை தொடர்ந்து 7 பேர் இந்த டாஸ்கை தொடர்ந்து வந்தனர். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் பாவனி மற்றும் தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார். அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் நடுவே மிகப்பெரிய சண்டையே வெடித்தது. இந்த டாஸ்க் ஆரம்பித்த முதலே தாமரையை தொடர்ந்து சீண்டிவிட்டு கொண்டே இருந்தார் பிரியங்கா.

https://twitter.com/hemakaroonya1/status/1476091486160576512

பிரியங்காவை தள்ளிவிட்ட தாமரை :

அதிலும் தாமரையை 'த்து' என்று பிரியங்கா சொல்ல தாமரை செல்வியும் பதிலுக்கு பிரியங்காவை கண்ட மேனிக்கு திட்டினார். ஒரு கட்டத்தில் தாமரை, பிரியங்காவின் முட்டையை உடைக்க சென்ற போது பிரியங்கா, தாமரையை நீக்கி தள்ளி கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான தாமரை, பிரியங்காவை மிகவும் வேகமாக தள்ளிவிட்டார்.

ஒரு முறை செய்ததற்கு 10 முறை செய்த பிரியங்கா ;

தாமரையின் இந்த தாக்குதலை சற்றும் எதிர் பாராத பிரியங்கா, பிக் பாஸிடம் இதை முறையிட்டார். அதே போல தாமரை ஒரு முறை தன்னை ஓங்கி தள்ளியதற்கு தாமரையை 'இப்போ நீ என்ன பண்ண, என்ன பண்ண' என்று பல முறை தள்ளிவிட்டார் தாமரை. இந்த விவகாரத்தில் தாமரைக்கு ஆதரவாக சிலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக சிலரும் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/tamilyoungsters/status/1476028542408294402

'அமீர் கூட மோத உனக்கு துப்பு இல்ல, த்து' :

ஆனால், உண்மையில் தாமரை செல்வியை முதலில் சீண்டி விட்டு அவரின் பொறுமையை சோதித்தது பிரியங்கா தான். அதிலும் நிரூபுடன் தன்னால் பிஸிக்கல் டாஸ்க் செய்ய முடியாது என்று சொன்ன பிரியங்கா, தாமரையிடம் 'அமீர் கூட மோத உனக்கு துப்பு இல்ல, த்து' என்று சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Lady19262095/status/1476102649917284354

எட்டி உதைத்தாரா பிரியங்கா :

இருப்பினும் பிரியங்கா, 'த்து' என்று சொன்னது தவறு தான். ஆனால், தாமரை செல்வி, பிரியங்காவை பிசிக்கலாக தாக்கியது தவறு என்று பிரியங்காவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்த குறும்படத்தில் தாமரை செல்வியிடம் சண்டை போடும் போது பிரியங்கா தன் காலால் எட்டி உதைத்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#priyanka#Thamarai Selvi#தாமரை செல்வி#பிரியங்கா#Bigg Boss Tamil 5
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement