Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.10.18பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

குடும்பம் மற்றும் திருமணம் குறித்து பேசிய ரக்ஷிதா - தன் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து என்ன புலம்பியுள்ளார் பாருங்க.

A
எழுதியவர்Arun18 அக்டோபர், 2022 அன்று 07:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் வீட்டில் ரக்ஷிதா, குடும்பம் மற்றும் திருமணம் குறித்து பேசி இருக்கிறார். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற டிவியில் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து சமீபத்தில் முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார்.

குடும்பம் மற்றும் திருமணம் குறித்து பேசிய ரக்ஷிதா - தன் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து என்ன புலம்பியுள்ளார் பாருங்க.

ஆனால், இந்த தொடரில் இருந்து இவர் திடீரென்று விலகிவிட்டார். ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ரஷிதாவிற்கு குழந்தை இல்லை என்பதால் தான் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு திருந்தி விட்டார்கள் என்று ஒரு சிலரும் தினேஷிற்கு சமீப காலமாக சீரியலில் வாய்ப்பு இல்லாததால் தான் ரஷிதா அவரை பிரிந்து விட்டார் என்றும் கூறிவந்தனர்.

ஆனால், தங்கள் விவாகரத்து சர்ச்சை குறித்து பேசிய தினேஷ், கணவன், மனைவி இடையிலான சண்டை நடந்தால் ஒரு சிலர் ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமல் இருப்பார்கள். சிலர் கொஞ்சநாள் தனித்தனியாக இருப்போம் என்று முடிவெடுப்பார்கள். என்னை பொறுத்தவரைக்கும் எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நான், ரக்ஷிதா இருவரும் ஒரு சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.

குடும்பம் மற்றும் திருமணம் குறித்து பேசிய ரக்ஷிதா - தன் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து என்ன புலம்பியுள்ளார் பாருங்க.

இறுதியாக ரக்ஷிதா இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் கடுப்பான ரக்ஷிதா, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை திட்டி தீர்த்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இந்த தொடரை தவிர ரட்சிதா வேறு எந்த ஒரு தொடரிலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் ரஷிதா, கதிர், குயின்ஸி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திருமணம் குறித்து பேசுகையில் 'நம்மளோட அடுத்த தலைமுறை எவ்ளோ கஷ்டப்பாடுவாங்க, அவங்களுக்கு எல்லாம் திருமணம் என்ற ஒரு கான்சப்டே இருக்காது. நான் எதற்கு எடுத்தாலும் குடும்பம் குடும்பம் என்று பார்த்து தான் அனைத்தையும் இழந்தேன். என் மொத்த வாழ்க்கையும் விமர்சங்களை பார்த்தே போய்விட்டது. என் வாழ்க்கை முழுதும் குடும்பம் குடும்பம் என்று போய்விட்டது.

குடும்பம் மற்றும் திருமணம் குறித்து பேசிய ரக்ஷிதா - தன் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து என்ன புலம்பியுள்ளார் பாருங்க.

நான் ஒரு பார்ட்டிக்கு கூட போனது இல்லை. நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள் பெங்களூரில் பிறந்துவிட்டு பார்ட்டிக்கு கூட போக மாட்ற என்று கேட்பார்கள். ஒரு ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால் கூட நான் குடும்பத்துடன் மட்டும் தான் போவேன். குடும்பம் தான் என்னுடைய பலம் மற்றும் பலவீனம். நான் அதனாலேயே நான் நிறைய விமர்சங்களை சந்தித்துவிட்டேன். நம் பிரச்சனையை பற்றி மற்றவர்கள் பேசி என்ன ஆக போகிறது. யாரும் வந்து நமக்கு உதவி செய்யப்போவது இல்லை. அதனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது.'

தலைப்புகள்
#ரஷிதா மஹாலக்ஷ்மி#Bigg Boss Tamil 6#Rachitha#Racitha Mahalakshmi#ரக்ஷிதா
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement