Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தன்னை பற்றி புறம் பேசிய மைனா, 6 வருஷத்துக்கு முன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சொன்ன ரச்சிதா. அப்படி இருந்தும்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.01.13பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தன்னை பற்றி புறம் பேசிய மைனா, 6 வருஷத்துக்கு முன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சொன்ன ரச்சிதா. அப்படி இருந்தும்

எழுதியவர்Rajkumar13 ஜனவரி, 2023 அன்று 02:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரஷிதா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

தன்னை பற்றி புறம் பேசிய மைனா, 6 வருஷத்துக்கு முன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சொன்ன ரச்சிதா. அப்படி இருந்தும்

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் அமுதவாணன், Adk ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : தகாத உறவுக்கு, தந்தை மகள்னு பேர் வச்சிக்கிட்டாங்க - தாமரை கூறிய அதிர்ச்சி தகவல். வைரலாகும் ஆடியோ.

மைனா - ரச்சிதா நட்பு :

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். ரச்சிதா நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நந்தினியும் இதே சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தற்போது இறுதி வரம் வரை வந்து இருக்கிறார்.

Lets expose this idiot🤬 #mynaa#myna#rachitha #biggbosstamil6 pic.twitter.com/vyUuAbUUou

— Rachitha Ashu (@Always_Rachitha) November 26, 2022

புறம் பேசிய மைனா :

மைனா நந்தினியும் ரச்சிதாவும் மிகவும் நெருங்கிய தோழியாக தான் இருப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக நட்பு பாராட்டவில்லை. அதிலும் மைனா அடிக்கடி ரச்சிதா பற்றி அடிக்கடி புறம்பேசி வந்தார். குறிப்பாக ஒரு எபிசோடில் மணிகண்டனிடம் பேசிய மைனா ' என்னுடைய திருமணத்திற்கு ரக்ஷிதாவை கூப்பிடவில்லை என்று அவர் என்னுடன் பேசி கொள்வதை நிறுத்திவிட்டார்.

கடுப்பான தினேஷ் :

அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் போது இந்த ஆடை போடக்கூடாது, அந்த ஆடை போடக்கூடாது என்றெல்லாம் ரக்ஷிதா என்னை கட்டாயப்படுத்துவார் என்றெல்லாம் பேசி இருந்தார். இதனால் கடுப்பான ரச்சிதாவின் கணவர் தினேஷ் '10 ஆண்டுகளுக்கும் மேலான நெருங்கிய நண்பர். ஆனால், நீங்கள் அவரை சேரில் அமர வைத்து மோசமான கேள்விகளை கேட்டிருந்தீர்கள்' என்று மைனாவை விமர்சித்து இருந்தார்.

தன்னை பற்றி புறம் பேசிய மைனா, 6 வருஷத்துக்கு முன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சொன்ன ரச்சிதா. அப்படி இருந்தும்

மைனா குறித்து ரச்சிதா :

இப்படி ஒரு நிலையில் மைனா குறித்து பேசி இருக்கும் ரச்சிதா 'மைனாவிற்கு என்னைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரியும் என்ற அளவில் தான் எங்கள் இருவருக்கும் உண்டான உறவு இருக்கிறது. ஆனால், ஆறு வருடங்களுக்கு முன்பு எங்களுக்குள் ஒரு சிறிய கேப் விழுந்து விட்டது. அதற்கு பின்னர் மீண்டும் பிக் பாஸில் தான் சந்தித்தோம். பிக் பாஸில் இந்த ஆறு வருட இடைவேளையில் என்னவெல்லாம் நடந்தது என்பதை பற்றி எல்லாம் இருவரும் பேசிக்கொண்டோம். தற்போதும் மைனா என்னுடைய நெருங்கிய தோழி தான் என்று பேசியிருக்கிறார்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#மைனா நந்தினி#Myna Nandhini#Bigg Boss Tamil 6#Rachitha Mahalakshmi#Rachitha
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement