Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2024.01.12பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தினேஷை தொடர்ந்து மோசமாக பேசிய விசித்ராவிற்கு ஆதரவாக ரஷிதா போட்ட பதவு - இன்னும் இவங்ககோபம் குறையலயா?

எழுதியவர்Rajkumar12 ஜனவரி, 2024 அன்று 08:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அன்னயா, விஜய் வர்மா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

https://twitter.com/lovetheshowPLL/status/1745737678161936819

இந்த சீசனில் Wild Card மூலம் உள்ளே நுழைந்தவர் தினேஷ். இவருக்கும் ரஷிதாவிற்கும் இருக்கும் பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். தினேஷ் உள்ளே சென்ற நாள் முதலே பலரிடமும் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டார். அதிலும் கடந்த சில நாட்களாக விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் அடிக்கடி சண்டை எழுந்துகொண்டு இருந்தது.அதிலும் கடந்த சில தினங்களாக இருவரும் சரியாக பேசிக்கொள்வது கூட இல்லை.

விசித்ராவுடன் தினேஷ் சண்டை போட்ட நாளில் இருந்தே விசித்ராவிற்கு ஆதரவாக தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் ரசிதா. சமீபத்தில் விசித்ரா புகைப்படத்தை பகிர்ந்து சிங்கப்பெண்ணே பாடலை வைத்து 'The Fighter' என்று குறிப்பிட்டதோடு Strong Lady, salute போன்ற எமோஜிக்களை போட்டுள்ளார். ரஷிதாவின் இந்த பதிவு தினேஷ் ரசிகர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தியது.

https://twitter.com/itsmeaziz07/status/1745762437541031939

ரக்ஷிதாவின் இந்த பதிவை பார்த்த பலர் ஏன் இவ்வளவு வன்மம் என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் ரஷிதா வெளியேறிய பின்னர் தொடர்ந்து அவரை புகழ்ந்து பதிவுகளை போட்டு வந்த ரஷிதா சமீபத்தில் ` உண்மையில் முக்கியமானது என்னவென்றால் இதயங்களை வெல்வது! என் அன்பை வென்றீர்கள். உண்மையில் என் அன்பை மட்டுமல்ல என் ஆன்மாவையும் வென்றீர்கள்' எனக் குறிப்பிட்டு விசித்ராவை டேக் செய்திருக்கிறார். 

ரஷிதா பிக் பாஸில் இருந்த போது அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார் தினேஷ். மேலும், ரஷிதாவை பலர் troll செய்த போது கூட அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ராபர்ட் விஷயத்தில் கூட ரசிதாவின் பெயர் டேமேஜ் ஆன போதும் தன் மனைவி அப்படிப்பட்டவள் இல்லை என்று கூறினார். அவ்வளவு ஏன் ரஷிதா பிக் பாஸுக்கு செல்லும் முன் ரஷிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ஆனால், ரஷிதா அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

https://twitter.com/storytimewithk/status/1737068015416496365?s=48

அதே போல family Roundல் தன்னை பார்க்க ரஷிதா வருவாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார் தினேஷ். ஆனால், தினேஷ் பிக் பாஸ் சென்ற நாள் முதல் ரஷிதா ஒரு வார்த்தை கூட அவரை பற்றி பேசவில்லை. இப்படி ஒரு நிலையில் ரஷிதா, தினேஷை டேமேஜ் செய்யும் விதமாக விசித்ராவிற்கு ஆதரவாக பதிவிட்டு இருப்பதை கண்ட ரசிகர்கள் பலர், இது மிகவும் சீப்பாக இருக்கிறது. தினேஷுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் இப்படி செய்ய வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#விசித்ரா#vichitra#Rachitha#bigg boss
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement