Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.11.27பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ராஜு கேட்டது தப்பு, ஓகே - அப்போ பிரியங்கா பேசினது பாவனி சொன்னது ? பல குறும்படங்களை போட்ட நெட்டிசன்கள்.

எழுதியவர்subhashini27 நவம்பர், 2021 அன்று 05:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து வருகிறது. அதே போல அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் எதாவது ஒரு சர்ச்சை எழுந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் நேற்று ராஜு செய்த விஷயம் தான் பேசு பொருளாக ஆகி இருக்கிறது. நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு truth or dare என்ற விளையாட்டு டாஸ்க்காக கொடுக்கப்பட்டது.

https://twitter.com/SuperSaiyanbb5/status/1464312891855687681

மிகவும் ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்த்த இந்த டாஸ்கில், ராஜு பாட்டிலை சுற்றிய போது அபிநய்யிடம் 'பாவனியை லவ் பண்றீங்களா' என்று கேட்டது பலரை ஷாக்கில் ஆழ்த்தியது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநய் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று திகைத்துப்போனார். அதன் பின்னர் இல்லை என்று கூறினார்.

இந்த டாஸ்கின் போது ராஜு கேட்டதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிறிது நேரம் கழித்து ராஜு சொன்னது தவறு என்று பலர் கூறினர். அதிலும் குறிப்பாக பிரியங்காவிடம் ராஜு, நான் கேட்டது தப்பா என்று கேட்டதர்க்கு மிகவும் கேவலமான கேள்வி அது என்று கூறி இருந்தார்.

https://twitter.com/mojo12269/status/1464558594116907008

அதே போல ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் ஒருவரையும் கணவரை இழந்த பெண் ஒருவரையும் ராஜு இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜு இப்படி பாவனியிடம் பேசி சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பஞ்ச பூத டாஸ்கின் போது ஸ்ருதிக்கும், தாமரைச்செல்விக்கும் இடையிலான பிரச்சனை பயங்கரமாக முற்றியது. அப்போது வீட்டில் ராஜு உட்பட தாமரைக்கு ஆதரவாக தான் பேசினர். ஆனால், பாவனி மட்டும் சுருதிக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

அப்போது ராஜு - பாவனி இருவருக்கும் சில வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து ராஜு, பாவனியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, ட்ரஸ் மாத்தும் போது எப்படி எடுப்பீர்கள். நான் இப்போ உங்களிடம் இருந்து காயினை எடுக்க வேண்டும், நீங்க ட்ரெஸ் மாத்தும் போது விடுவீங்களா என்று கேட்டு இருந்தது அப்போது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/NancyDaffodils/status/1464399061491068930

நேற்றய நிகழ்ச்சியால் ராஜுவை பலர் திட்டி வந்தாலும், அவருக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாவனி மற்றும் அபிநய்யை பற்றி நிரூப்பிடம் கிசு கிசு பேசிய பிரியங்காவின் வீடியோ தற்போது பகிர்ந்து, ராஜு கேட்டது தப்புன்னா பிரியங்கா சொன்னதும் தப்பு தான் என்று கூறி வருகின்றனர்.

https://twitter.com/ramprasath_1990/status/1464546232488112128

அதே போல பாவனினிக்கு அபிநய் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது என்றும் அதற்கு சான்றாக முதல் வாரத்தில் அபிநய்யிடம் பாவனி பேசிய வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்து வருகின்றனர். மேலும்ம் நேற்றய நிகழ்ச்சியில் கூட பாவனியிடம் பேசிய அபிநய் 'அப்படியே நம்ம ரெண்டு பேருக்குள்ள எதாவது இருந்தாலும் அவனுக்கு என்ன பிரச்சனை ' என்று அபிநய் பேசியதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தலைப்புகள்
#priyanka#Raju Jeyamohan#ராஜு ஜெயமோகன்#பிரியங்கா#Bigg Boss Tamil 5#Raju pavni
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement