Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.11.10பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

'நான் தப்பா தொட்டேனா' - புலம்பிய நிரூப், சிறிய குறும்படம் போட்டு கிளறிவிட்ட பிக் பாஸ் டீம். லீக்கான வீடியோ இதோ.

A
எழுதியவர்Arun10 நவம்பர், 2021 அன்று 01:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் லக்ஸரை பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் வேறு யாராவது பெயர் எழுதப்பட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு கூடாரத்திற்குள் ஓட வேண்டும். இறுதியாக யார் கூடாரத்திற்குள் வருகிறாரகளோ அவர்கள் கையில் யார் பொம்பை இருக்கிறது அவர்கள் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவர் என்பதே இந்த டாஸ்க்.

https://twitter.com/chettyrajubhai/status/1458345799465590789

இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஜோடி போட்டுகொண்டு விளையாடினர். ஆனால், நிரூப் மட்டும் மற்றவர்கள் வெற்றி பெற்றுவிட கூடாது என்ற கூறியோடு விளையாடினர். குறிப்பாக வருண் இந்த போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முனைப்போடு விளையாடினர். இதனால் வருண் மற்றும் நிரூப் இருவருக்கும் பெரும் வாக்கு வாதமே ஏற்பட்டு மாறி மாறி கெட்ட வார்த்தைகளில் கூட திட்டிக்கொண்டனர்.

இதையும் பாருங்க : டிடி பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி, pause செய்து பார்க்கும் ரசிகர்கள். வைரலான கிளாமர் கிளிக் புகைப்படம்.

இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்கின் போது வருண் கூட்டாளியாக ஆடிய அக்ஷராவை டார்கெட் செய்தார் நிரூப். ஒரு கட்டத்தில் பஸ்ஸர் அடித்ததும் கூடாரத்தை நோக்கி எல்லாரும் ஓடிய போது அக்ஷராவை தடுக்க முயன்ற நிருப், அவரை அப்படியே பின்னால் இருந்து அணைத்தார். இதனால் கடுப்பான அக்ஷரா, கூடாரத்திற்கு சென்றதும் நிரூப் கண்ட மேனிக்கு திட்டினார். இதனால் பிக் பாஸ் பீப் போட்டுக்கொண்டே இருந்தார்.

'நான் தப்பா தொட்டேனா' - புலம்பிய நிரூப், சிறிய குறும்படம் போட்டு கிளறிவிட்ட பிக் பாஸ் டீம். லீக்கான வீடியோ இதோ.

இந்த பஞ்சாயத்தில் வருண் குறுக்கிட்டு, பால் கறக்கும் டாஸ்க் போது அக்ஷரா செய்ததை சுட்டி காட்டிய போது பேச்சு வாக்கில் 'ஓ **' என்று ஆபாச வார்த்தையில் பேச அக்ஷரா வருணையும் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தார். இப்படி ஒரு நிலையில் இன்றைய மூன்றாம் ப்ரோமோ லீக் ஆகி இருக்கிறது. அதில் நிரூப் 'நான் என்ன தப்பா தொட்டனானு கேட்டேன் அவ இல்லனு சொல்லிட்டா' என்று குறிக்கொண்டு இருக்கும் போதே, நிரூப், அக்ஷராவிடம் நடந்த விதத்தை சிறிய குறும்படமாக போட்டு குசும்பு தனம் செய்துள்ளார் பிக் பாஸ் எடிட்டர்.

தலைப்புகள்
#Niroop#நிரூப்#Bigg Boss Tamil 5#Bigg Boss 5 Tamil#Bigg Boss Tamil#அக்ஷரா#Akshara Reddy
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement