Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.11.11பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இதுவரை 4 பேர் வெளியேறினாலும் நமீதாவை சந்தித்து உள்ள முதல் போட்டியாளர் - வைரலாகும் புகைப்படம்.

A
எழுதியவர்Ajju11 நவம்பர், 2021 அன்று 01:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த சீசனின் முதல் நாளிலேயே மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக நமீதா என்ற திருநங்கை ஒருவரும் கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டது அறிவிக்கப்பட்டார்.ஆனால், உண்மையில் அவர் ஏன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பதற்காக காரணமே தெரியவில்லை.

இதுவரை 4 பேர் வெளியேறினாலும் நமீதாவை சந்தித்து உள்ள முதல் போட்டியாளர் - வைரலாகும் புகைப்படம்.

ஆனால், அவர் ஏன் வெளியேறினார் என்ற காரணம் இதுவரை தெரியாமல் தான் இருக்கிறது. நமீதா வெளியேறியதை தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு என்று பலர் வெளியேறினர். ஆனால், இதுவரை இவர்கள் யாரும் நமிதாவை சந்திக்கவே இல்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் வெளியேறிய சுருதி மற்றும் நமீதா இருவரும் சந்தித்து உள்ளனர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய அடுத்தே நாளே தன் பிறந்த நாளை கொண்டாடினர் சுருதி. இந்த கொண்டாட்டத்தில் நமீதாவும் பங்கேற்று இருக்கிறார்.

இதையும் பாருங்க : என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் - திடீர் திருமணம் குறித்து வீடியோ வெளியிட்ட செம்பருத்தி சீரியல் ஷபானா.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் நமிதா. அப்போது ரசிகர் ஒருவர், மீண்டும் நீங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்ட் போட்டியாளராக சொல்வீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த நமிதா ' போகலாம் போகாமலும் இருக்கலாம்' என்று பதிலளித்து இருந்தார்.

இதுவரை 4 பேர் வெளியேறினாலும் நமீதாவை சந்தித்து உள்ள முதல் போட்டியாளர் - வைரலாகும் புகைப்படம்.

அதே போல இந்த சீசனில் மிகவும் கடுமையான போட்டியாளர்கள் யார் என்று கேட்டதற்கு 'நாடியா, அபி, சுருதி, பிரியங்கா, ராஜு' என்று கூறியிருந்தார். அதேபோல சுருதி குறித்து சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு 'சுருதி அவருடைய விளையாட்டை தனியாகவும் மிகவும் தன்னம்பிக்கையோடும் விளையாடுகிறார். அவர் மிகவும் நேர்மையான போட்டியாளர்' என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தலைப்புகள்
#Namitha Marimuthu#Bigg Boss Namitha#சுருதி பெரியசாமி#நமீதா மாரிமுத்து#Suruthi Periyasamy
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement