Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.11.16பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஏன் இப்படி பாரபட்சமா இருக்கீங்க - ஆளுமை விசயத்தில் பிக் பாஸிடம் நச்சுன்னு கேள்வி கேட்ட பாவனி. வைரலாகும் Unseen வீடியோ.

எழுதியவர்Rajkumar16 நவம்பர், 2021 அன்று 06:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் வீட்டில் பஞ்ச தந்திர காயின்களை வைத்திருக்கும் போட்டியாளர்களுக்கு வாரா வாரம் ஆளுமை கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நிரூப், பாவனி, இசைவாணி போன்றவர்கள் வைத்திருந்த காயினின் அடிப்படையில் அவர்களுக்கு ஆளுமை வழங்கப்பட்டு விட்டது. இதில் இவர்கள் இருவருமே தங்கள் ஆளுமைகளை சரியாக செய்யவில்லை என்று போட்டியாளர்கள் பலர் கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையி நேற்று நீரின் காயினை வைத்திருந்த வருணுக்கு ஆளுமை அறிவிக்கப்பட்டது.

ஏன் இப்படி பாரபட்சமா இருக்கீங்க - ஆளுமை விசயத்தில் பிக் பாஸிடம்  நச்சுன்னு கேள்வி கேட்ட பாவனி. வைரலாகும் Unseen வீடியோ.

இந்த ஆற்றல் மூலம் பிக் பாஸ் வீட்டில் நீரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை வருண் தான் முடிவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இதுவரை ஆளுமை வழங்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தை விட வருணிற்கு அளிக்கப்பட்ட விளக்கம் மிகவும் தெளிவாக குறிப்பிடபட்டு இருந்தது.

இதையும் பாருங்க : நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதியை ஞாபகம் இருக்கா ? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா ? லேட்டஸ்ட் வீடியோ இதோ.

இந்த நிலையில் இது குறித்து Unseen வீடியோ ஒன்றில் புலம்பி இருக்கிறார் பாவனி, அதில் அவர் எனக்கு கஷ்டமாக இருக்கிறது பிக் பாஸ். ஆகாயம் ஆளுமை போது நீங்க வந்து எனக்கு இந்த மாதிரி எதுவுமே கொடுக்கவில்லை. ஆனால், அவரும் ரொம்ப திறமையாக பயன்படுத்துகிறார் இதனால் நான் உண்மையாக வருந்துகிறேன்.

https://twitter.com/JustMythought58/status/1460579152109584389

இவ்வளவு விளக்கமாக எனக்கு ஆகாயம் போது கொடுக்கவே இல்லை. நீங்கள் மிகவும் பாரபட்சமாக இருப்பது போல இப்போது எனக்கு தோன்றுகிறது பிக் பாஸ்' என்று பிக் பாஸயே நச்சென்று கேள்வி கேட்டிருக்கிறார் பாவனி. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ தற்போது பாவனிக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

தலைப்புகள்
#பாவனி ரெட்டி#Bigg Boss Pavni#Bigg Boss Tamil 5#Bigg Boss Tamil#Pavni Reddy
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement