Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஆக்ரோஷமாக ஆடிய ஹவுஸ் மேட்ஸ், நொறுங்கிய கண்ணாடி கதவு, டாஸ்க்கை பாதியிலேயே நிறுத்திய பிக் பாஸ்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.10.19பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆக்ரோஷமாக ஆடிய ஹவுஸ் மேட்ஸ், நொறுங்கிய கண்ணாடி கதவு, டாஸ்க்கை பாதியிலேயே நிறுத்திய பிக் பாஸ்

எழுதியவர்Rajkumar19 அக்டோபர், 2023 அன்று 09:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வார்த்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டனர்.

ஆக்ரோஷமாக ஆடிய ஹவுஸ் மேட்ஸ், நொறுங்கிய கண்ணாடி கதவு, டாஸ்க்கை பாதியிலேயே நிறுத்திய பிக் பாஸ்

இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருந்தது. எனவே அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பவா செல்லத்துரை வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாபக்கல் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் மற்ற பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒரு வரை தேர்ந்தெடுத்து அவரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். அதோடு அவர் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கூல் சுரேஷை அனைவரும் தேர்ந்தெடுத்தனர்.

https://www.youtube.com/watch?v=WU62pkoRE4o

ஆனால், அடுத்த சில நிமிடத்தில் கூல் சுரேஷ் வேறு யாராவது இரண்டு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பலாம் என்று அறிவித்தார் பிக் பாஸ். உடனே கூல் சுரேஷ் மணி மற்றும் ரவீனாவை தேர்தெடுத்தார். இப்படி ஒவ்வொருவராக மாறி மாறி இந்த சாபக்கல் செல்ல இறுதியில் அந்த சாபக்கல் அக்ஷயாவிற்கு சென்றது. இதனால் அவர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அதோடு அவர் அடுத்த வார நாமினேஷனுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டார். மேலும், அந்த கல்லை ஒரு வேலை அக்ஷயா கீழே வைத்தால் அவர் அடுத்த வாரத்தை தொடர்ந்து அதற்கு அடுத்து வரும் வாரத்திற்கும் நாமினேட் செய்யப்படுவார் என்று அறிவித்தார் பிக் பாஸ். இதனை தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் இருந்த நபர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை பகுப்பாய்வு செய்ய சொன்னார் பிக் பாஸ்.

ஆக்ரோஷமாக ஆடிய ஹவுஸ் மேட்ஸ், நொறுங்கிய கண்ணாடி கதவு, டாஸ்க்கை பாதியிலேயே நிறுத்திய பிக் பாஸ்

இந்த டாஸ்கில் பிரதீப், ஐசவை பார்த்து எனக்கு நீ முத்தம் கொடுத்தது சரியாக தெரியவில்லை என்று மேலோட்டமாக சொல்ல, நான் எப்போ உனக்கு கொடுத்தேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் எனக்கு நீ பிளையிங் கிஸ் கொடுத்த இல்ல அத சொன்னேன் என்று பிரதீப் சொன்னார். உடனே ஐசு நான் சும்மா ஒரு ஜாலிக்காக பண்ணேன் அதை கூட நோட் பண்ணி இப்படி சொல்லுவாயா என்று டென்சன் ஆனார்.

உடனே விசித்ரா, நீ கூட தான் எனக்கு கொடுத்து இருக்க என்று பிரதீப்பை சொல்ல 'சரி இனிமே நான் ரெண்டு பேரிடமும் வச்சிக்க மாட்டேன் என்ன மன்னிச்சிடுங்க நான் தப்பான இன்டென்ஷன்ல சொல்லல என்றார். இப்படியாக நேற்றைய எபிசோட் முடிய இன்று முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக் பாஸ். அதில் இரண்டு வீட்டிற்கும் இடையில் போட்டி துவங்கி இருக்கிறது.

தலைப்புகள்
#பிக் பாஸ்#Bigg Boss Tamil#bigg boss#பிக் பாஸ் 7
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement