Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ovika
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.10.06பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்ன பத்தி பேசு என் குடும்பத்த பத்தி பேசாத - விசித்ராவை வயது வித்யாசம் பார்க்காமல் ஒருமையில் கிழித்தெடுத்த வனிதாமகள்.

A
எழுதியவர்Arun6 அக்டோபர், 2023 அன்று 03:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த ஞாயிற்று்கிழமை அன்று படு கோலாகலமாக துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது 4 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது.இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.

என்ன பத்தி பேசு என் குடும்பத்த பத்தி பேசாத - விசித்ராவை வயது வித்யாசம் பார்க்காமல் ஒருமையில் கிழித்தெடுத்த வனிதாமகள்.

கடந்த ஒரு நாளைக்கு முன்பு கதை சொல்லும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர் யாராவது ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் பின்னர் திரையில் கொடுக்கப்படும் கிசுகிசுக்களை வைத்து அவர்களை பற்றி கதை சொல்ல வேண்டும் என்பதே அந்த டாஸ்க். இப்படி ஒரு நிலையில் நேற்றைய எபிசோடில் வழக்கம் போல போட்டியாளர்கள் மத்தியில் ஒரு சில விவாதங்கள் சென்று கொண்டு இருந்தது.

நேற்றய நிகழ்ச்சியில் Know Your Housmates என்ற டாஸ்க்கின் தொடர்ச்சி துவங்கியது. அதில் சமூக வலைதளத்தில் தான் ஏன் பிரபலம் என்று போட்டியாளர் தனது சக போட்டியாளருடன் விவாதிக்க வேண்டும். விவாகத்தில் யார் வெல்கிறார்களோ அவர்கள் Verified செய்யப்படுவார்கள். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், மணி சந்திரா ஆகியோர் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றனர்.

https://www.youtube.com/watch?v=HI4Dd7JRfpM

நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார். அந்த டாஸ்கில் தோற்கும் பட்சத்தில் போட்டியாளர்களின் பொருட்கள் எடுத்து செல்லப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அப்போது பிரதீப் 'பெண்களின் மேக்கப் பொருட்கள் எடுத்து சென்று விடுவார்கள். நாம் அவர்களின் உண்மையான முகத்தை பார்க்கலாம் என்று கூறி இருந்தார். ஆனால், இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் வென்றார்கள்.

இருப்பினும் பிரதீப் கூறிய விஷயத்தால் கடுப்பான மாயா, அக்ஷயா, பூர்ணிமா ஆகியோர் நாம் ஏன் மேக்கப் இல்லாமல் இருக்க கூடாது. பிரதீப்பிற்கு நாம் மேக்கப் இல்லாமல் காட்டுவோம் என்று வேண்டுமென்றே மேக்கப்பை கலைத்தனர். இப்படியாக நேற்றய எபிசோடில் பிரதீப் டார்கெட் செய்யப்பட இன்று வெளியான முதல் ப்ரோமோவிலும் பிரதீப் மற்றும் விஜய் வர்மாவிற்கு வாக்கு வாதம் ஏற்பட்டு இருந்தது.

https://www.youtube.com/watch?v=_y6RXz51nfk

அதே போல இரண்டாம் ப்ரோமோவில் ஜோவிகாவிற்கும், விசித்ராவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், விசித்ரா உங்க அம்மா உன்னை படி என்று சொன்னது இல்லையா என்று கேட்க 'என்னை பற்றி பேசு என் குடும்பத்தை பற்றி பேசாதே என்று விசித்திராவை ஒருமையில் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஜோவிகா.

தலைப்புகள்
#பிக் பாஸ்#Jovika#ஜோவிகா#Bigg Boss Tamil#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement