Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.02.20பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு, என் முன்னாடி பண்ணாத' - தன் முன்னாள் காதலியிடம் எல்லை மீறிய பாலாஜியால் கடுப்பான நிரூப், வீடியோ இதோ.

A
எழுதியவர்Ajju20 பிப்ரவரி, 2022 அன்று 12:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தன் முன்னாள் காதலி அபிராமியிடம் இல்லை மீறிய பாலாஜி பற்றி புலம்பி தள்ளி இருக்கிறார் நிரூப். ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டில் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துகொன்டு தான் தான் வருகிறது. அதே போல பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதல் கதை நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த சீசனில் சற்று வித்யாசமாக காதலில் பிரிந்த இரண்டு பேர் கலந்துகொண்டு இருக்கின்றனர். அது தான் அபிராமி - நிரூப். இந்த சீசனில் தான் இவர்கள் இருவரும் காதலித்து பிரிந்த கதையை சொன்னார்கள்.

'நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு, என் முன்னாடி பண்ணாத' - தன் முன்னாள் காதலியிடம் எல்லை மீறிய பாலாஜியால் கடுப்பான நிரூப், வீடியோ இதோ.

இதில் நிரூப் ஏற்கனவே யாஷிகாவை காதலித்ததும் அது பிரேக் அப் ஆனது குறித்தும் கடந்த சீசனில் சொல்லி இருந்தார். அதே போல அபிராமியும் முகேனை ஒரு தலையாக காதலித்து தெரியும். மேலும், நிரூப் கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரும் யாஷிகாவும் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது போலவே நிரூப் - அபிராமி புகைப்படங்களும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர்கள் இருவரும் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டதாக கூறி இருந்தனர்.

ஒரே வீட்டில் இருக்கும் முன்னாள் ஜோடிகள் :

பிரிந்த காதலர்கள் பிக் பாஸ் வீட்டில் ஒன்றாக இருப்பதால் இருவரும் மீண்டும் காதலில் விழுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அபிராமிக்கும் - பாலாஜிகும் ஒரு கெமிஸ்ட்ரி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே பாலாஜி - அபிராமிகும் இடையே எதோ சென்று கொண்டு இருக்கிறது என்று போட்டியாளர்கள் முனு முனுக்க துவங்கி இருக்கும் நிலையில் பாலாஜியும் அபிராமி பின்னால் தான் சுற்றோக்கொண்டு வருகிறார்.

'நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு, என் முன்னாடி பண்ணாத' - தன் முன்னாள் காதலியிடம் எல்லை மீறிய பாலாஜியால் கடுப்பான நிரூப், வீடியோ இதோ.

என்னதான் இனி நாங்கள் சேரப்போவது இல்லை என்று நிரூப் கூறிக்கொண்டு வந்தாலும் பாலாஜி, அபிராமி மீது காட்டும் பரிவை நிரூப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் பாலாஜி, அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் சொல்லி புலம்பி இருக்கிறார் நிரூப். நேற்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய நிரூப், என் முன்னாடியே அபிராமி இடுப்பை கிள்றான். அவளும் எதுவும் சொல்லவில்லை.

எல்லை மீறிய பாலாஜி :

அவனுக்கு எங்க ரெண்டு பேருக்கு என்ன நடந்ததுன்னு அவனுக்கு நல்லா தெரியும், நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு ஆனா, என் முன்னாடி பண்ணாத என்று நிரூப் புலம்பியயுடன், அவங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் பண்றாங்க, அத பத்தி நீ ஏன் கவலபடுற உன் வேலைய பாரு, எல்லாம் வேணும்னு தான் பண்றாங்க. இது இன்னிக்கின்னு இல்ல இங்க லவ்ன்ற விஷயத்த வேணும்னே பண்ணுவாங்க என்று கூறினார் வனிதா.

https://twitter.com/kalaishreya/status/1495013081621037057

முதலில் பற்ற வைத்த வனிதா :

சொல்லப்போனால் பாலாஜி - அபிராமி குறித்து நிரூப்பிடம் பற்ற வைத்ததே வனிதா தான். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அபிராமி குறித்து நிரூப்பிடம் சொன்ன வனிதா ' அபிராமி உண்மையில் ஏமாளி என்று தான் சொல்லணும். யார் எது சொன்னாலும் எளிதாக நம்பி விடுகிறார். இதனால் அவளை வைத்து பல பேர் விளையாடுகிறார்கள். அதேபோல் நான் பாலாஜி பற்றியும் அபியிடம் சொல்லியிருந்தேன். ஆனால், அவள் புரிந்து கொள்ளவில்லை. ஏன்னா, நான் பாலாஜியிடம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு பின் பேசும்போது, நீதான் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றாய். எதற்காக அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாய்? என்று நான் கேட்டேன். அதற்கு பாலாஜி நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.

https://twitter.com/famithabanu0181/status/1494249470015377408

அவளுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து பணம் சம்பாதிக்கணும் என்று வந்து இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இங்கு வந்த பின் பாலாஜி இதை நீங்கள் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார்.இப்படி இருக்கும்போது அபியிடம் எப்படி பாலாஜி இடம் நெருக்கமாக பழக முடிகிறது? இது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? அபிராமி உன்னிடம் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? என்று நிரூப் இடம் வனிதா கேட்கிறார். அதற்கு நிரூப் கூறியது, அபிராமி பாலாஜியை காதலிக்கவில்லை. அவர்கள் நண்பர்களாகத்தான் பழகி இருக்கிறார்கள். இதை நான் அபிராமி இடமே நேரடியாக கேட்டேன். அபிராமியும் இல்லை என்றுதான் மறுத்தார் என்று கூறினார்.

தலைப்புகள்
#Niroop Abhirami#Niroop#நிரூப் அபிராமி#பிக் பாஸ் அல்டிமேட்#நிரூப்#Bigg Boss Ultimate
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement