Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து வைரலான கோபிநாத்தின் வீடியோ - பந்தாவாக கமண்ட் செய்துவிட்டு பின்னர் நீக்கிய வனிதா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.10.08பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கல்வியின் முக்கியத்துவம் குறித்து வைரலான கோபிநாத்தின் வீடியோ - பந்தாவாக கமண்ட் செய்துவிட்டு பின்னர் நீக்கிய வனிதா.

A
எழுதியவர்Arun8 அக்டோபர், 2023 அன்று 08:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் படிப்பு குறித்துஜோதிகாவிற்கும் - விசித்ராவிற்கும் நடந்த வாக்குவாதம் தான் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து பேசிய வனிதா 'எந்த நிலையிலும் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறுகின்றேன் இது படித்திருக்கிறேன் தற்பொழுது கொண்டிருக்கின்றேன் என்று எதுவும் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தேன். நான் ஜோவிகாவிடம் கூறியதும் இதுதான் நீ படிப்பு வரவில்லை என்று வீட்டில் அமர்ந்து கொண்டு AC போட்டுக் கொண்டு சும்மா இருக்கவில்லை நீ உனக்கு பிடித்தது செய்து கொண்டு இருக்கிராய்.

https://twitter.com/kollywood0/status/1710357008216690771

இந்த குழந்தைக்கு படிப்பு வரவில்லை அதற்கு பிடிக்கவில்லை. அந்த சத்தம் பிடிக்கவில்லை. அதற்கு மண்டையில் ஏறவில்லை நானும் அன்பால் புரிந்து கொள்ள வைப்பதற்கு முயற்சி செய்தேன் ஆனால் என்னால் முடியவில்லைஎன்னுடைய பிசினஸ் அவருக்கு முக்கியமில்ல அவருடைய கேரியர் தான் எனக்கு முக்கியம். அதனாலதான் நான் அவளை நான் இயக்குனர் பார்த்திபனிடம் சேர்த்துவிட்டேன்.

நான் என் மகளை இரவு 10:00 மணி ஆனாலும் ஆட்டோவில் தான் பயணம் செய்ய சொல்லுவேன். எங்களிடமிருந்து 2 கார்கள் உள்ளது ஆனால் ஒரு அசிஸ்டெண்ட் என்பவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் போது காரில் இறங்க கூடாது. பஸ் ஏரியோ அல்லது மெட்ரோவில் சென்றால் தான் அசிஸ்டன்ட் டைரக்டருக்கு வலி அவளுக்கு புரியும். அவள் அங்கு சிறப்பாக செயல்பட்டதால் பார்த்திபன் அவரை பிக் பாஸ் முடித்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறி இருந்தார்.

View this post on Instagram

A post shared by NewsBeez (@newsbeeztv)

அதே போல ஜோவிகா சிறு வயதில் தமிழில் பாடம் கற்கும் வீடியோ ஒன்றை அவரது தந்தை அனுப்பியதாக வீடியோ ஒன்றையம் பதிவிட்டு இருந்தார் வனிதா.இதனிடையே இந்த விவகாரம் தான் கடந்த இரண்டு தினங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு சிலர் ஜோவிகாவிற்கு ஆதரவாகவும் சிலர் விசித்ராவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் படிப்பு முக்கியம் என்பது குறித்து நீயா நானா கோபிநாத் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. படிக்காதவன் தான் சாதிக்கிறான் என்று சச்சின், பில்கேட்ஸ், காமராஜர் என ஒரு 10 பேரை சொல்வார்கள். படிக்காமல் வெற்றி பெற்றவர்கள் 10 பேரை நீங்கள் சொன்னால் படித்து வெற்றி பெற்றவர்கள் 10 லட்சம் பேரை நான் சொல்லுவேன். படிப்பு ரொம்ப முக்கியம்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து வைரலான கோபிநாத்தின் வீடியோ - பந்தாவாக கமண்ட் செய்துவிட்டு பின்னர் நீக்கிய வனிதா.

உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் முக்கியமானது.உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் முக்கியமானது' என்று அதில் அவர் பேசி இருக்கிறார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ரசிகர் ஒருவர் 'படிக்காம ஜெயிச்ச பத்துப்பேர் இருந்தா, படிச்சி ஜெயிச்ச பத்து லட்சம் பேர் இருக்காங்க' என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வனிதா ' பத்து லட்சத்தில் ஒருத்தன விட 10 பேர்ல ஒருத்தியா இருப்பா, நட்சத்திரம் போல அவள் ஜொலிப்பால்' என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், அந்த பதிவை நீக்கிவிட்டார் வனிதா.

தலைப்புகள்
#Vanitha#Jovika#வனிதா#ஜோவிகா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement