Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2020.03.11பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எப்படி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டீர்கள். ரசிகரின் கேள்விக்கு நச் பதில் கொடுத்த விஜயலக்ஷ்மி.

எழுதியவர்Rajkumar11 மார்ச், 2020 அன்று 10:31 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ பிரகாரங்கள் ஜாதி மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவு ஏன் இஸ்லாமியரான குஷ்பூ இந்துவான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். அதேபோல பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி ஒரு இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மேலும், பிரபல நடிகரான ஜெய் கூட இஸ்லாம் மதத்தை ஏற்றார். சமீபத்தில் கூட பிரபல நடிகர் சிம்புவின் சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாம் மத பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் இப்படி எத்தனையோ பிரபலங்கள் சாதி மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

https://www.instagram.com/p/B9byFOMjYeC/

அந்த வகையில் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமியும் இப்படிப்பட்ட திருமணம் செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.

நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான 'சென்னை 28' படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். இவர் தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மேலும், விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ். விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ், பண்டிகை என்ற படத்தை கூட இயக்கி இருந்தார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜயலக்ஷ்மி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தனது கணவருடன் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர் ஒருவர் எப்படி நீங்கள் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த விஜயலக்ஷ்மி, யூடியூபில் ஒரு வீடியோ இருக்கிறது அதில் உள்ள வழிமுறைகளை பார்த்து திருமணம் செய்து கொண்டேன் என்று பதில் அளித்துள்ளார். அதற்கு விஜயலக்ஷ்மி கணவர் பேரோஸ்சும் சிரித்தபடி கமன்ட் செய்துள்ளார்.

தலைப்புகள்
#பிக் பாஸ் விஜயலக்ஷ்மி#விஜயலக்ஷ்மி#Vijayalakshmi#Bigg Boss Vijayalakshmi#bigg boss
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement