Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2023.11.09பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவன் என்கிட்டே மன்னிப்பெல்லாம் கேக்கல. நிக்ஸனின் லட்சனத்தை கூறிய வினுஷா. கமலிடம் முன்வைத்த கோரிக்கை.

எழுதியவர்Rajkumar9 நவம்பர், 2023 அன்று 10:24 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் சிலர் மற்ற போட்டியாளர்களை பற்றி பின்னால் பேசியது குறித்து அனைவர் முன்பும் விவாதிகப்பட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வினுஷாவின் உடல் அமைப்பை பற்றி நிக்சன் பேசிய விஷயம் விவாதிகப்பட்டது. ஆனால். நான் தப்பான எண்ணத்தில் அப்படி சொல்லவில்லை. இதுகுறித்து வினுஷாவிடம் பேசி நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றும் நிக்சன் கூறி இருந்தார். இதனால் இந்த விஷயம் பெரிதாக விவாதிகப்படவில்லை.

https://twitter.com/Filmophile_Man/status/1722258994436436472

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து வினுஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் 'இப்போது நான் பிக் பாஸ் வீட்டில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இது குறித்து பேசி எனக்காக நான் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். முதல் வாரத்தில் எனக்கும் நிக்சனுக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது அவரை நான் என்னுடைய தம்பியாக தான் நினைத்தேன். அவரை தம்பியாக நினைத்து தான் அவரிடம் பழகினேன். ஆரம்பத்தில் அவர் என்னை கேலி செய்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எல்லாம் ஜாலிகாக தான் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் போகப் போக அவர் என்னிடம் எல்லை மீறியதால் இனிமேல் அப்படி பேச வேண்டாம் உங்களுடைய நடவடிக்கை என்னை காயப்படுத்துகிறது என்று கூறிவிட்டதோடு அவரை இணைந்த செயலுக்காக நான் அவரை நாமினேட்டும் செய்தேன் ஒருநாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் ஆனால் என்னை கேலி செய்ததற்காகத்தான் மன்னிப்பு கேட்டாரே தவிர இப்படி என்னை உறவுக்கு எலி செய்ததற்காக மன்னிப்பு கேட்கவில்லை

https://twitter.com/sriram2994/status/1715804483694035196?ref_src=twsrc%5Etfw

இந்த விஷயத்தில் நான் தெள்ளத் தெளிவாக சில விஷயத்தை கூற விரும்புகிறேன்

1.பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நெக்சன் என்னை உருவ கேலி செய்ததற்காக மன்னிப்பு கேட்கவில்லை.

    2.நிக்சன் என்னிடம் சொன்னதாகவும் இவை அனைத்தும் எனக்குத் தெரியும் என்றும் பொய் சொல்கிறார். "இல்லை, எனக்கு தெரியாது".

    3. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வந்த பின்னர் தான் அதைப் பற்றி அறிந்தேன்.

    4. நிக்சன் இப்போது மன்னிப்பு கேட்டாலும் அது நிக்சனை நல்ல நபராக மாற்றாது.

    5. Bully Gangகிற்கு என் பதில் என்னவெனில் 'என்னைப் புறக்கணிப்பது நிச்சயமாக எனக்கு வேடிக்கையாகவோ நகைச்சுவையாகவோ இல்லை'

    6. போன வாரம் உரிமை குரல் தூக்கிய Feminist கும்பல் எங்கே?

    View this post on Instagram

    A post shared by Vinusha Devi (@vinusha_devi)

    எனக்காக குரல் கொடுத்த விச்சுமாவிற்கு நன்றி. நான் வீட்டில் இருக்கும் போது நிக்சனை மிகவும்மதித்தேன். அவர் எனக்கு ஏற்படுத்திய வலியை மீறி அவரை ஒரு சகோதரனைப் போல கருதினேன். இருப்பினும், அவர் என்னைப் பற்றி கூறிய வீடியோவை பார்த்த பிறகு, நான் அவர் மீது வைத்த மரியாதையை இழந்துவிட்டேன். வார இறுதி எபிசோடில் கமல் சார் இதை பற்றி பேசுவார் என்று நம்புகிறேன். இந்த பிரச்சினையில் நிக்சனுக்கு எதிராக நிற்கும் மக்களுக்கு நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன்' என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற வினுஷா 'இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது எனக்கு பிடிக்கவில்லை. மத்த சீசன்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த முறை பிக் பாஸ் வீட்டில் நடப்பது பிடிக்கவில்லை. காரணம், உனக்கு இது வராது. உன்னால் செய்ய முடியாது. நீ இப்படித்தான் என்று ரொம்ப டாமினேட் செய்கிறார்கள்.மற்ற சீசன்களிலும் இந்த மாதிரி இருந்தது. ஆனால், அது எப்போவது தான் நடக்கும். இந்த முறை நிகழ்ச்சியில் இதையே ஒரு டார்கெட் ஆக வைத்து செய்கிறார்கள்

    https://twitter.com/itzSekar/status/1721094751326179663

    குறிப்பாக, இதை அதிகமாக பிரதீப், மாயா, பூர்ணிமா ஆகியோர் செய்கிறார்கள். இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் குரல் கொடுத்து இருக்கிறேன். நியாயமாக நான் நின்று பேசி இருந்தேன். ஆனால், அதை காண்பித்தார்களா? என்று தெரியவில்லை என்றும் கூறி இருந்தார். வினுஷா, நிக்ஸன் குறித்து முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டை இந்த வாரம் கமல் கேட்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    தலைப்புகள்
    #Vinusha#வினுஷா தேவி#Nixen#bigg boss#நிக்சன்#Bigg Boss Tamil 7
    எழுதியவர் குறிப்பு
    Rajkumar

    Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

    தொடர்ந்து படியுங்கள்

    உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

    ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

    ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

    நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

    நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

    கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

    கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

    அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

    அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

    திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

    திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

    “நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

    “நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

    அதிகம் படித்தவை

    1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
    2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
    3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
    4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
    5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
    Daily Briefing
    காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
    Subscribe
    Advertisement