Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Bigg Boss Tamil 6 Launch 1200
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.01.04பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இன்னொரு முறை Smooking Room போனா Evict பண்ணிடுவேன் - போட்டியாளரை எச்சிரித்த பிக் பாஸ்.

M
எழுதியவர்Manikandan4 ஜனவரி, 2023 அன்று 09:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் போட்டியாளரான "ஏடிகே"வை ஒரு காரணத்தை கூறி இப்படி இனி செய்தால் பிக் பாஸ் வீட்டை வெளியில் அனுப்பி விடுவேன் என்று பிக் பாஸ் எச்சரித்துள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் தொடங்கி தற்போது 88 நாட்கள் ஆகிய நிலையில் ஏற்கனனே தனலட்சிமி மணிகண்டன் உட்பட 13 பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 8 பேர் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இன்னொரு முறை Smooking Room போனா Evict பண்ணிடுவேன் - போட்டியாளரை எச்சிரித்த பிக் பாஸ்.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையாமல் இருக்க பிக் பாஸ் குழு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாகி வருகின்றனர். அதோடு எந்த டாஸ்க்கிலும் சாப்பாடு முதல் மற்ற வேலைகள் வரை பிக் பாஸ் வீட்டில்தான் செய்யப்படுகிறது என்று சொன்னாலும் இடையில் ஞயற்று கிழமைகளில் மட்டும் பிக் பாஸ் லைவ் நிறுத்தப்படுகிறது. இது தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது, அதே போல சில இடங்களில் கேமராக்கள் இருப்பதில்லை அந்த இடத்தை குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது ஸ்மோக்கிங் அரை.

ஸ்மோக்கிங் ரூம் :

கடந்த சீசனில் இருந்து தான் இந்த அறை குறித்து அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. இந்த முறையும் ஸ்மோ ஸ்மோக்கிங் அறை வைக்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்திற்கு பக்கத்திலேயே இந்த அறை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அங்கு கேமரா கிடையாது. கடந்த சீசனில் இருந்து தான் இந்த அறை குறித்து அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. தற்போது அசீம் முதல் மணிகண்டன் வரை பலரும் இந்த ஸ்மோக்கிங் ரூமை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்னொரு முறை Smooking Room போனா Evict பண்ணிடுவேன் - போட்டியாளரை எச்சிரித்த பிக் பாஸ்.

மயங்கி விழுந்த ஏடிகே :

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக ஸ்மோக்கிங் ரூமை பயன்படுத்தும் போட்டியாளர்களில் ஒருவர் ஏடிகே. இவர் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மயங்கி விழுந்ததினால் அவரை பிக் பாஸ் வீட்டில் உள்ள மருத்துவர்கள் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று சிகிச்சை எடுத்த பின் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். மேலும் மருத்துவர்கள் இப்படி இனி ஆகாமல் இருக்க புகைப்பிடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தனர்.

இன்னொரு முறை Smooking Room போனா Evict பண்ணிடுவேன் - போட்டியாளரை எச்சிரித்த பிக் பாஸ்.

வெளியில் அனுப்புவதை தவிர வேறு வழியில்லை :

ஆனால் ஏடிகே அளவுக்கு மீறி புகைப்பிடித்தால் பிக் பாஸ் ஏடிகேவை அறிவுறுத்தும் அரைக்கும் அழைத்திருந்தார். அப்போது உள்ளே செல்லும் போது "ஏடிகே" தன்னை பிக் பாஸ் தீட்ட போகிறார் என்று தெரிந்துதான் உள்ளே சென்றார். பின்னர் பிக் பாஸ் கூறியது `உங்களை மருத்துவர்கள் கண்டிப்பாக புகை பிடிக்க கூடாது எனக் கூறியிருந்தனர். உங்களுடைய மன அழுத்தம் எனக்கு புரிகிறது, இருந்தாலும் இப்போதே நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள், இப்படியே இருந்தால் உங்களை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதை விட வேறு வழியில்லை என்று கூறியிருந்தார்.

ADK is warned by Bigg Boss to not smoke anymore while having a medical condition.#BiggBossTamil6 pic.twitter.com/huzQYnc6LA

— Bigg Boss Follower (@BBFollower7) January 4, 2023

அறிவுரை கூறிய பிக் பாஸ் :

இதற்கு ஏடிகேவும் `சரி பிக் பாஸ் நா இனி ஸ்மோக் பண்ணல என்னோட உடலை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூற, பிக் பாஸ் மீண்டும் ஏடிகே விடம் உங்களுடைய உடல் நிலை சரியில்லை, இப்போதே நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பதை போல தெரிகிறது. இப்படியே போனால் நாங்கள் உங்களை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்றும், இனிமேல் அந்த இடத்திற்கு மீண்டும் செல்லாதிர்கள், உடலை பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி ஏடிகேவை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் பிக் பாஸ். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#smoking room#Bigg Boss Tamil 6#பிக் பாஸ் தமிழ் 6#ADK#ஏடிகே
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement