Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.11.03பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

யாஷிகா பதிவிட்ட வீடியோ. எச்சரித்த பாவனா. யாஷிகாவின் பதிலை பாருங்க.

எழுதியவர்Rajkumar3 நவம்பர், 2019 அன்று 10:48 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

திரைப்படங்களில் அறிமுகமாகும் ஒரு சில நடிகைகள் அறிமுகமான முதல் ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்தும் ஒருவர். நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையான இரட்டை அர்த்த வசனங்களை பேசி மக்கள் மனதில் நன்றாக பதிந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

https://www.instagram.com/p/B4UwABsFS3d/

வெறும் 19 வயதான இந்த இளம் நடிகை பார்ப்பதற்கு வளர்ந்த நடிகை போல தோற்றத்தை கொண்டிருந்தார். இதனால் தனது 14 வயதிலேயே துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தான். அந்தப் படத்தின் மூலம் இவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் துவங்கப்பட்டது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்து இருந்தது. இருட்டு அறையில்முரட்டு குத்து படத்தில் நடித்தது போலவே பிக்பாஸ் வீட்டிலும் இவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து இளசுகளின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், மஹத்துடன் இவர் செய்த ரொமான்ஸ் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. இருப்பினும் நிகழ்ச்சிகள் இவர் செய்த டாஸ்க் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் அன்பையும் பெற்றிருந்தார். மேலும், இவர் பிக் பாஸ் பட்டத்தை வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதே போல இவர் பதிவிடும் பல்வேறு புகைப்படங்கள் சர்ச்சையில் தான் முடிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரும் ஐஸ்வர்யா தத்தா மற்றும் இவரது நண்பரும் குடித்துவிட்டு லைவ் சாட்டில் வந்து இருந்தனர். அப்போது இவரை இழுத்து அணைத்து இவரது நண்பர் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து விட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் பரவி வந்தது. மேலும், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வெறித்தனமாக உடற்பயிற்சியையும் செய்கிறார் யாஷிகா. சமீபத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு சென்ற யாஷிகா வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

அந்த வீடியோவில் ஒய்யார நடை போட்டு ஹோட்டலுக்கு செல்லும் யாஷிகாவை பார்த்து ரசிகர்கள் கமென்டை அல்லி வீசி வந்தனர். அந்த வகையில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா, யாஷிகாவின் இந்த விடீயோவிற்கு கமன்ட் செய்தார். அதில், இதற்கு மேலயும் சிலம் ஆனால், உன்னை கொன்று விடுவேன். இதோடு நிறுத்திக்கொள் ஹாட்டி. அதற்கு பதில் அளித்த யாஷிகா, கண்டிப்பாக செய்ய மாட்டேன் என்று கமன்ட் செய்துள்ளார். மேலும், ரசிகர் ஒருவர், நீங்கள் சாப்பிடுகிறீர்களா இல்லையா என்று கேள்வி கேட்டதற்கு, நான் பைத்தியமாக உடற் பயிற்சி செய்யவேண். இதனால் சமீபத்தில் நிலை கூட சரியில்லாமல் போனது என்று பதில் அளித்துள்ளார் யாஷிகா.

தலைப்புகள்
#yashika anand#யாஷிகா ஆனந்த்#yashika#bhavana#பாவனா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement